பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத். சத். 珂。 Iff, பிராம்மனம்ை:குத்திரனும் [sritsa-3 இல்லை-மாப்பிள்ளை-கீ கோபித்துக்கொள்ளாதே! நீ சீமைக்குப் போய் வந்தவன் என்பதை மறந்தேன். அம்மா...அப்பா, டாக்டர் நான் கிம்மதியாயிருக்கவேண்டு மென்று சொல்லியிருக்கிருர்-நீங்கள் எல்லாம் போய் ஏற்பாடு செய்யுங்கள்ஆம் ஆம் கலியாணத்திற்குள்-உடம்பு-எல்லாம்-இன் னும் நன்ருய்த் தேறவேண்டாமா? வாருங்கள் போவோம் அறையை விட்டு-யார் அங்கே வேலைக்காரி வேலைக்காரிகள் வருகிரு.ர்கள். அம்மா நாற்காலியை அப்படியே தூக்கிக்கொண்டு வாருங்கள். (கானும் அதைப்பிடித்து மரகதம்மாளை அறைக்கு வெளியே கொண்டு போகி முர்.) இதென்ன விபரீதம் 1 சீதாராமா ! அப்பா, நான் உயிருடன் இருக்கவேண்டுமென்றிருக் தால்-என்னை ஒன்றும் கேளாது-நான் சொன்னபடி ஏற்பாடு செய்யும்-20 ஆம் தேதி-9 மணிக்கெல்லாம் ! சரி! நீ பிடிவாதம் பிடித்தால் -பரமேஸ்வான்தான் காப்பாற்றவேண்டும் ! (மெல்ல போகிமுர்) (அவர் போனவுடன் சீதாராமன் எழுந்திருந்து தன் தலையணையின் கீழ் ஒளித்து வைத் திருந்த மண ஒலையை, ஸ்பிரிட்லாம்பில் கொளுத்தப்பார்த்து) ச்ேசி !-தவறு ! இதற்கு வேறு வேலை இருக்கிறது (ஒரு விதமாய் நகைக்கிமுன்.) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/104&oldid=725685" இலிருந்து மீள்விக்கப்பட்டது