பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) பிராம்மணனும்-குத்திரனும் 113 i.Joga), இ.சா. பால், மு.சா. மு.சா. இ.சா. மு.சா. இ.சா. மு.சா. பாத்தைங்களாசாமி நாயம் ? அடெ போடா ! எதோ பொம்மனுட்டி அதிலெயும் கம்மிட்ைடி ! இந்த வாயிருக்கத் தொட்டுதான் இப்படி ஆனபோலி ருக்குது இந்த வழியா எத்தனிபேரு சுமங்கிலிங்கபோனுங்க-யாராவது ஒரு பேச்சு பேசளுங்களா ! அவளுேடு பேச்சென்னகனபாடிகளெ ! நாம் உள்ளே போய் எத்தனி மணிக்கு சாப்பாடு போடுவா இண்ணு விசாரிக்கலாமா ? நேரமாகிறதா இருந்தா ஏதாவது பலகாரம் பண்ணலாம். ஒய் ! யஜ்வா ! அப்பொழுதெ கேக்கனும் இன்று இருந் தெ-உங்களுக்கு சாப்பாடு இங்கேதானெ ? அதென்ன அப்படி கேக்கிறீர்? வெறெங்கே பிள்ளை ஆத்திலே போயி சாப்பிடச் சொல்ரைகளா ? இல்லே இல்லே-அது க்காக அல்ல-போனமாசம் நான் நாசிம்ம ஐயர் ஆத்திலே சாப்பிடென்னு கோவிச்சி கினிாே, இங்கே மாத்திாம் எப்படி சாப்பிடரீர் ? அதென்ன அப்படி கேட்கிறீர்? சத்யநாராயண ஐயர் என்ன அசாஸ்திரீகமா நடந்தாரா என்ன? இவா மச்சின லுக்கு ஏதாவது விதவையைக் கலியாணம் பண்ணிவைத் தாரா என்ன ? அப்படிச் செய்யவில்லை! ஆயினும் பெண்ருதுவாகி நான்கு ஐந்து வருஷம் பொறுத்து தான் கலியாணம் பண்ணுகிருர் அது நேக்கு தெரியும்-தெரிஞ்சாலும்-இதெல்லாம் நாம் தப்பு இண்னு சொல்லக்கூடாது. இந்தக்காலத்தி லே-சாரதா ஆகடு ஒன்னு பாஸ் பண்ணியிருக்கிருர் களே ராஜாங்கத்தார். ராஜாங்கத்தார் எப்படி சொல்லு கிருர்களோ அப்படி நாம் நடக்கவேண்டியவாதானே. இது தங்பு இண்ணு சொல்லக்கூடாது. அதிவுமன்றி, 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/119&oldid=725701" இலிருந்து மீள்விக்கப்பட்டது