பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 பிராம்மணலும்-குத்திரனும் 8- شهیه &#ff, 野事。 8ዥ. 辽誓, äfl. 邱。 &lt. வே, வேண்டாம் அம்மா, போட்டுக்கொள்-உன் விரலில் அழகாயிருக்கும்-ஒகோ ! உன் ஆத்துக்காார் உத்திர வில்லாமல் வாங்கிக்கொள்ள மாட்டாயோ! அப்பா, சீதார்மா! நான் சிற்றப்பா கொடுத்தால் வாங்கிக்கொள் வதற்கென்னடா-வாங்கிக்கொள்ளச்சொல். வாங்கிக்கொள் கற்பகம்-அவர். அவ்வளவு சொல்லும் போது நீ மறுக்கலாகாது. (கற்பகம் அம்மோதிரத்தை வாங்கிக் கொள்கிருள்.) ஐயாவாள் ! எனக்கு தட்சிணை ! நீ என்ன செய்தாய் ? நான்-ததாஸ்து சொன்னேனே ? ஆம் ஆம், உனக்கும் கொடுக்கவேண்டியதுதான்; இத்தா. (தன் கையிலிருந்த வைாக்கல் மோதிரத் தைக் கழற்றிக்கொடுக்கிரு.ர்.) இந்தா சீதாாாமா, இதை நீ வாங்கிக்கொள். எனக்கென்னத்திற்கு மாமா ? அடே அதனப்பிரசங்கி மாமா கொடுத்தால் நீ வாங்கிக் கொள்ள வேண்டாமா ? ஏனேயா, என் பிள்ளைக்குக் கொடுக்கவா உமக்குக் கொடுத்தேன் ? நீர் பெரியவர் ஆச்சுதே, இது தெரியாமலாபோச்சு ? எனக்குக் கொடுத்தபின் நான் அதை என்ன செய்கிறேன் என்று நீர் யார் என்னைக் கேட்பதற்கு? (சீதாராமன் கையில் சொடுக்கிருர், அவன் அதை வாங்கிக்கொண்ட பிறகு) ஆலுைம். சீதாராமா ! இந்த ரவை மோதிாம் உன் கைக்கு சரியா யிாாது என்று தோற்றுகிறது. கற்பகம், அதைத்தான் நானும் சொல்ல வாயெத்ெதேன்! ஆண்பிள்ளைகள் தானம்மா பச்சை மோதிரம் போட்டுக் கொள்வது அழகு! 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/143&oldid=725728" இலிருந்து மீள்விக்கப்பட்டது