பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்சம்.8) பிராம்மணனும்-குத்திரனும் 145 Uss. 8ዥ• வெ. 8{t. ፱፻፺. Gഖ. 虹T, தர். ffff. தர். வெ. வேருென்று மில்லை - எங்களிருவருக்கும் ஆண் பெண் குழந்தைகள் பிறந்தால், ஒருவர் பெண்ணே மற்றவர் பிள் ளைக்குக் கொடுத்து, அவரது பெண்ணே தன் பிள்ளைக்குக் கொண்டுக் கொள்ளவேண்டுமென்று பிரதிக்ஞை செய் தோம். அடடா! அப்படியா சமாசாரம்! இந்த ரகசியம் எனக்கு முன்பே தெரியாமற்போயிற்றே! தெரிந்திருந்தால் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டியதில்லையே ! அதி ருக்கட்டும்-அவ்வளவு அக்யோன்யமாயிருந்தவர்களா. பிறகு நாயும் பூனேயும்போல்-சண்டை போட்டுக் கொண் டிருந்தீர்கள் இத்தனை வருஷமாக ! அடே! சின்ன கிழம் பெரியவர்களை அப்படிச் சொல் லாகே ! இல்லை-கான் பேச்சுக்குச் சொன்னேன். எங்கள் பிராாப்தம் முதலில் அங்யோன்யமாயிருந்து, பிறகு பிரிந்து, மறுபடியும் இப்படி ஒருங்கு சேரவேண்டு மென்றிருந்தாற் போலிருக்கிறது. இனிமேல் முன்போல் சண்டைபோட மீாட்டீர்களே ? ന്റെ (நகைத்துக் கொண்டே) மாட்டோம். நாங்கள் இரண்டு பெயரும் ஒன்ருய்ச் சேர்க்து மற்றவர்க ளுடன் சண்டை போடவேண்டும்போலிருக்கிறது, ஏன் தர்மலிங்கம் ? அப்படித்தான்-எனக்கும் தோற்றுகிறது. அதெல்லாம் பயப்படாதீர்கள் என்ருல்-காம் நான்கு பெயர் இருக்கிருேம்-வருகிறவர்களெல்லாம் வாட்டும்ஒரு கைபார்த்து விடுவோம்-காம் செய்வது தவறல்ல என்று நமக்கு உறுதியாய்த்தோன்றும் பொழுது நமக்கு பயமென்ன ? நான் ஒரு வார் க் ைத சொல்லுகிறேன் கேளுங்கள் - இவ்விஷயங்களிலெல்லாம் முதல் அடி எடுத்து வைப்பதுதான் கஷ்டம் அது ஆன உடன் பிறகு 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/151&oldid=725737" இலிருந்து மீள்விக்கப்பட்டது