பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HO பிராம்மனதும்-குத்திாலும் வெ. புதுவிளையாட்டா ! உம்-நான் சின்னபாபாவாம்! என்ன தொட்டிலிலே போட்டு நீங்கள் எல்லாம் தாலாட்டுவீர்க ளாம், குழந்தைகள். உம் உம் ஆவட்டும் ஆவட்டும் ! (வெங்கடேச முதலியார் தொட்டிலில் காலை மடக்கிக்கொண்டு கஷ்டப்பட்டுப்படுத்துக் கொள்ள, குழந்தைகளெல்லாம் பெருங் கூச்சலுடன், அதையாட்டுகின்றனர்) சாம்பழர்த்தி ខ្ចយរំ வருகிருர், リf『. ஒ இதுதானே கூச்சல் அடே பெரிய கிழலா ! என்னே விளையாடக்கூடாத என்று சொல்லிவிட்டு, இந்த சின்ன கை குழந்தை விளையாடு தே எழுத்திாடா ஜாக்கிாதை யாக புஷ்ப சிங்காரித்திருப்பதை யெல்லாம் கெடுத்து விடாதே! வெ. நான் விளையாடினெனே ! இந்தத்தொட்டிலில் தான் என் தாயார் நான் பிறந்த பொழுது என்னே வளர்த்தி, ஆட்டி ஞர்களாம், அது எ ப்படியிருக்கிறது. என்று இப்பொ ழுது பார்த்தேன் - அதிருக்கட்டும் என்ன தீர்மானித் தீர்கள் : 5ff, உன் பெயரை நான் வைக்சச்சொன்னுல்- அது கூடாதெ ன்று முன்னமே நீ ஆட்சேபித்ததாகச் சொன்னர்கள்கடைசியாக ராமலிங்கம் என்று பெயர் வைக்கச் சொன் னேன். வெ. அதென்னடா அது ! மக்கு ராமலிங்கம் என் னுடா ? &#ff, நீ கான் மக்கு இது தெரிய வில்லையே ராம, லிங்கம், தகப்பனைப் பெற்ற பாட்டன் பெயரில்பாதி, தாயாரைப் பெற்ற பாட்டன் பெயரில்பாதி! வே. ஓ! சரிதான் - உனக்குக்கொஞ்சம் புத்தியிருக்கிறது. 3軒, கொஞ்சமா ? உனக்கிருப்பதைவிட அதிகமாயிருக்கிறது. G6ીl. அது கிடையாது Ꭶ{ . இருக்கிறது ! வெ. இல்லை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/156&oldid=725742" இலிருந்து மீள்விக்கப்பட்டது