பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 守町。 வெ. வே. 母雷。 வே, 子甫, பிராம்மணனும். சூத்திரனும் காட்சி.2 தெரிவதில் தப்பொன்றுமில்லை, நல்லதுதான் ஒரு விதத் தில். சாம்பழர்த்தி சீதாராமனே அழைத்துக்கொண்டு வருகிரு.ர். இந்தா அம்மா கற்பகம், இதோ சீதாராமன் வந்திருக் கிருன், அவன் உயிரை என்னமோ நீ காப்பாற்றியைாம் அதற்காக உனக்கு வந்தனமளிக்க வேண்டுமாம். அவர்-அல்லவோ-என் உயிரைக்காப்பாற்றினர், அவர் வந்து தடுத்திரா விட்டால் என்னைக் கொன்றிருப்பார் களென்றே நினைக்கிறேன். அவருக்குப்பட்ட காயம் எனக்கல்லவோ பட்டிருக்கவேண்டும்? நான் அல்லவோ அவருக்கு வந்தனம் அளிக்கவேண்டும். அம்மா, உங்கள் இரண்டு பெயர் சண்டையையும் என்னல் தீர்மானிக்க முடியாது! பெரியப்பா, நீங்கள்தான் தீர்மானம் செய்யுங்கள். நான் ஒன்றும் செய்யவில்லை விசேஷமாக. கற்பகம் தன்னுயி ரின் ஹானியையும் பாராது தன் உடலிலுள்ள சத் தத்தைதயவுசெய்து இனி இதைப்பற்றி என் எதிரில் பேசா திருச்கும்படி உம்மைக் கேட்டுக்கொள்ளுகிறேன். உன் இஷ்டம். நான் சரியான தீர்மானம் சொல்லுகிறேனம்மா. அவன் உன்னுயிரைக் காப்பாற்றினன்.-நீ அவனுயிரைக் காப் பாற்றிய்ை-இாண்டும் சரியாகப் போய்விட்டது.-- நல்ல கோமுட்டி. எண்டா மோத்திாம் ! நான் சின்ன கோமுட் டி-அடடே. கிழவா என்ன மணி யாச்சுத பார்த்தாயா? ஒன்பது மணிக்கெல்லாம் அண்ணு சாமி முதலியாாைப் பார்ப்பதாகச் சொன்ளுேமே ! இங்கே உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருக் கிருேமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/22&oldid=725755" இலிருந்து மீள்விக்கப்பட்டது