பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 15 3;[[ அடே கிழவா, நீகான் சொல். வெ. தோன் சொல். 守町。 வேருென்று மில்லை அம்மா, உம்-சீதாராமனே கூடிய சீக் கிரத்தில் தன் வீட்டிற்கு அனுப்பிவிட வேண்டுமென்று அவன் தசப்பனர் கிர்ப்பந்தித்த விஷயம்தான் உனக்குத் தெரியுமே. உடம்பெல்லாம் சவுக்கியமாகி விட்டது, இனி யொன்றும் பயமில்லை உன் வீட்டிற்குப் போகலாம், என்று காலை சொன்னுேம். அவன் அவனுடைய தகப்ப ஞர் வீட்டிற்குப் போகுமுன்-உன்னைப்பார்த்து விட்டுப் போக விரும்புகிருன், 3. எதற்காக ! வே. வேறு எதற்காக இருக்கப்போகிறது ? நீ அவனுக்காக எடுத்துக்கொண்ட கஷ்டத்திற்காக உனக்கு வந்தன மளிக்கவேண்டுமென்று தானிருக்குமென நினைக்கிறேன். 35. என்ன பெரியப்பா ! அவரிடம் சொல்லி விட்டீர்களா என்ன? நான் வேண்டா மென்று கேட்டுக்கொண்டேனே? வே. நான் சொல்லவில்லை அம்மா, உங்க சின்ன அப்பாதான் சொல்லி விட்டான்-முண்டம் ! 31s, எண்டா, உனக்கென்னமாகிலும் கேட்கிறதா என்ன ? ே தானே என்னைச் சொல்லச் சொன்னுய் ! இப்பொழுது என்னே முண்டமென்கிருயா ! வே. இல்லை அம்மா, கற்பகம் நீ கோபித்துக்கொள்ளாதே ! அவன் கிரம்பபரிதாபமாகக் கேட்டான், அப்பொழுது சொல்ல வேண்டியதாயிற்று. ö· உம்-ஆளுல் வாச்சொல்லுங்கள். (சாம்பமூாத்தி ஐயர் வெளியே போகி முர்) வெ. கற்பகம், நான்தான் சொல்லச்சொன்னேன், வேண்டு மென்ருல் என் பேரில் கோபித்துக்கொள், சாம்பமூர்த்தி பேரில் தப்பில்லை. நீ யோசித்துப்பாம்மா, அவனுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/21&oldid=725754" இலிருந்து மீள்விக்கப்பட்டது