54 TsT. Iss. பிராம்மணனும்-சூத்திரனும் (சாட்சி.4 (சிரித்து) ஆம், நமது முன்னேர்கள் மிகுந்த புத்திசாலி கள் என்பதற்குத் தடையில்லை. நமக்குப்பின் வருபவர் சுள் ஒன்றும் செய்யமாட்டார்கள்; ஆகவே இதற்கெல் லாம் பிராயச்சித்தம் ஒன்று ஏற்படுத்தவேண்டும் என்று யோசித்துச் செய்திருக்கிருர்கள் ! அப்பா, உண்மையாய்ச் சொல்லுங்கள், எத்தனை பிராம்மணர்கள் எக்கியம், வைஸ் வேதேவம் அக்னிசந்தானம் முதலிய கர்மாக்களைச் செய்துவருகிரு.ர்கள் மாதத்திற் கொருமுறை செய்ய வேண்டிய பிதுர் கர்ப்பனங்களை விதிப்படி செய்யாதவர் கள் எத்தனைபெயர் இருக்கின்றனர் வருஷத்திற்கொரு முறை செய்யவேண்டிய சிாாத்தத்தை நியமப்படி செய் யாதவர்கள் எத்தனே பெயர் இருக்கின்றனர்? இதெல்லா மிருக்கட்டும்-வேதாத்யயனம் செய்யாதவனே பிராம்ம ணன் என்று ஒப்புக்கொள்ளும்படி எந்தசாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது : தற்காலம் ஆயிரம் பிராம்மணர்களை எடுத்துக்கொண்டால் எத்தனை பெயர் வேதாத்யயனம் செய்தவர்கள் இருப்பார்கள் அவர்களுள்? அப்படி அத்ய யனம் செய்தவர்களுக்குள்ளும் அதன் அர்த்தம் அறிந்த வர்கள் எத்தனைபெயர் இருக்கிருர்கள் ? சம்ஸ்கிருத எழுத்தே தெரியாத எத்தனை பிராம்மணர்கள் இருக் கின்றனர் ? ஆகவே நமது வேதம் முதலியவற்றை யெல்லாம் விட்டு விடவேண்டுமென்று சொல்லுகிருயா ? அப்படிக்குச் சொல்லவில்லை நான். நான் சொல்லவத் தது என்னவென்முல், அப்படிப்பட்டவர்களை யெல்லாம் பிராம்மணர்கள் என்று அழைப்பது தவறு என்று சொல் லுகிறேன். ஆமாம் சீதாராமா, பாமேஸ்வரன் நம்மில் சிலரை பிராம்ம ணர்களாகவும், சிலரை சூத்தியர்களாகவும், மற்றஜாதி யார்களாகவும் பிறப்பித் திருக்கின்ருாே-ஓகோ ! நீ பர மேஸ்வான் ஒருவன் இருப்பதாக என்மனதில் ரூபிக்கப்
பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/60
Appearance