பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

  1. T.

ffff. jJfI, பிராம்மணனும்-குத்திரனும் ]srله دهش மின் (Non-brahmin) பார்ட்டியைச்சேர்ந்து, பிராம்ம ணர்களை துவேஷிக்க ஆ ம் பி த் த பிற கு-விரோதிக ளாளுேம். அவர் குணத்தில்ாவது, அவரது நடவடிக்கையிலாவதுஏதாவது குறையினே அறிவீர்களா ? சீச்சீ! நான் த வருக ஒன்றும் கூறமாட்டேன். இந்த பயித்தியம்.தவிர அவனிடம் ஒருகுற்றமுமில்லை. மிகுந்த புத்திசாலி, நிரம்ப நியாயமாய் நடப்பவன்-விளையாட்டி ற் கும் பொய் பேசமாட்டான், மிகுந்த தெய்வபக்தி யுள்ள வன்-என்னமாகவோ இந்த பிராம்மணத்துவேஷம் என் கிற பயித்தியம் மாத்திரம் அவனைப் பிடித்திருக்கிறது. அப்பா, உங்களை இந்த ஒருகேள்வி கேட்கிறேன். இந்த பிராம்மணன்-பிராம்மணன் அல்லாதான் என்கிற கட்சி ஒன்று வந்திராவிட்டால், நான் கற்பகத்தை விவாகஞ் செய்துகொள்வதற்கு உத்தரவு கொடுப்பீசா மாட்டீாா ? (சற்று யோசித்து) சீதா ராமா அவளது படத்தைப் பார்த் தபின்-அவளது குணத்தைப்பற்றி நீ கூறியதைக் கேட்ட பின்-நான் அவ்வளவாக ஆட்சேபித்திருக்கமாட்டேன்ஆயினும்-மற்றெல்லா ஆட்சேபனைகளும் ஒருபுறம் இருக் கட்டும்-சீதாராமா அநேக ஆயிரம் வருஷங்களாக நமது வம்சத்தில் பிராம்மண ரத்தமே ஒடிக்கொண்டிருக் கிறது, இப்பொழுதுபோய் அதில் குத்திர ரத்தம் கலக்க விடலாமா ? அப்பா, இன் தக்கேள்வி நீங்கள் என்னைக்கேட்டது, நீர் தினம் பூஜித் துவருகிறீரே அந்தப்பாமேஸ்வான் கருணை யினுல் என்று நம்புகிறேன்-நீர் கேட்ட கேள்விக்கு இாண்டுபதில் கொடுக்கிறேன்-முதல் பதில் கேவலம் சாஸ்திர சம்பந்தமானது-நீர் பி. ஏ. பரிட்சைக்குப் போனபோது, ஆந்திரோபாலஜி (Anthropology) அல் லது மானிடசாஸ்திரம் படித்தீால்லவா ? ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/64&oldid=725801" இலிருந்து மீள்விக்கப்பட்டது