பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 重町、 邱T, င္ငံ 珂町。 野町。 f্যা • 卯, பிராம்மணனும்-சூத்திரனும் (காட்சி.4 கற்பகம், கற்பகம் !-தர்மலிங்க முதலியார்-பெண் ! ஆம்-என்னுடைய அபாயஸ்திதியை யறிந்து கூண மும் தாமதியாது, தன் உடலிலுள்ள சக்தத்தைக் கொடுத்து, என்னுயிரைக் காப்பாற்றியிராவிட்டால், உம் முடைய ஏகபுத்திரன் பரலோகம் போய்ச் சேர்ந்திருப் பான் அன்றே. அந்த-அவளா-இதற்குத் துணிந்தாள் ? ஆம்-அதுவும் சுன் உயிரை ஹானியிற்படுத்தி!-அவ் வாறு செய்ததினுல் கன் உ யி ரு க் கு அபாயம் நேரிட்டு, ஒருவாசம் வரையில் இருப்பாளோ இறப் பாளோ என்று வயித்தியர்கள் சந்தேகிக்கும்படியான ஸ்திதியிற் கிடந்தாள். இதெல்லாம் உனக்கு யார் சொன்னது ? எனக்கும், அவளுக்கும், அப்பொழுது சிகிச்சைசெய்த இாட்டையாே-வெங்கடேச முதலியாரும் சாம்பமூர்த்தி ஐயருமே. அவர்கள் பொய் உரைக்கமாட்டார்கள். வாஸ்தவம்-அப்பா, நான் உயிர்தப்பி, பிரக்ஞை அடை ந்தபொழுது முதன் முறை என்னே நீர் பார்த்தபொழுது, உனக்கு இவ்வாறுபகாரம் செய்த உத்தமனே எப்படி யாவது கண்டுபிடி, அவனுக்கு நாம் தக்க பிரதி செய்ய வேண்டுமென்று கூறினீர்களல்லவா ? ஆம். எனக்கு இப்பேருதவி செய்தவள்-என் காதலி-என் கற்பகம்! அவள் என்னைக் கணவனுக வரிக்கிருள் ! அவள் கோரியதைக் கொடுத்து-என்னுடைய கடனே யும் உம்முடைய கடனையும் தீர்த்துக்கொள்ளும் ! அவள்-இதை என்னிடம் சொல்லச் சொன்னுளா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/66&oldid=725803" இலிருந்து மீள்விக்கப்பட்டது