பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-சூத்திரனும் 7? &#ff. G6)! வே. வெ. &#ff. வெ. &#ff. &#ff, சரி-பொ என்பதற்கும் சரியாகத்தானிருக்கிறது. உங்கள் பிள்ளையாண்டான்-ஏதாவது பாஸ்பண்ணி யிருக்கிருனுங்களா? - பரிட்சைக்குப் போயிருக்கிருலுங்க- அது என்னமோ பரிட்சை-எஸ்-எஸ்-ரெண்டு இரண்டு எஸ்-வரு கிறதேஆம் ஆம், எனக்குக்கூடத்தெரியும் இாண்டு எஸ் வருகிற பரிட்சை ! அடே, சும்மா இரு கொஞ்சம்-அந்த பரிட்சை பாஸ் ஆய்விட்டதுங்களா ? இன்னும் சமாசாரம் தெரியவில்லையாம், நன்முக ஆன்சர் பண்ணியிருக்கிருரோ இல்லையோ? பாஸ் பண்ணி விடுவரோ இல்லையோ ? நன்ருகத்தான் எழுதியிருக்கிறேன்-ஆலுைம் கொஞ்சம் சந்தேகமாயிருக்கிறது-இந்த எக்ஜாமினருங்க (Examiner) எல்லாம் பார்ப்பாருங்களா இருக்காாங்களாம்! அவர்கள் ஒருவேளை பெயிலாக்கி வைத்தாலும் வைப்பார் கள் என்றுசந்தேகப்படுகிருன். அடடா ! இதில் கூட பார்ப்பார் வந்தார்களா ? முதலியாாவாள் ! நாம் அவர்களை பிராம்மணர் என்று கூறினல் என்ன கெட்டுப்போகிறது ? அவர்கள் மாத்திரம் நம்மை குத்திான் என்று திட்டவில் லையோ ? அப்படி அடக்குங்கள்! வெங்கடேசன் வாயை 1-பிள்ளை யாண்டானுக்கு என்ன வயதோ ? இப்பொழுதுதான் பதினேழு ஆகிறதுங்கள் ! பதினேழா ?-கற்பகத்திற்கு-த ர் ம லிங்க முதலியார் பெண்ணுக்கு-பதினெட்டு வயதாகிறது என்று சொல் கிருர்களே ! ஆமாம்! என் பிள்ளைக்கு இருபத்தேழு வயதாகிறதுவாய் தவறி பதினேழு என்று வந்து விட்ட து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/83&oldid=725822" இலிருந்து மீள்விக்கப்பட்டது