82 வே. ॐा. BIs. பிராம்மணனும்-சூத்திரனும் (காட்சி-2 களவர் முன்னுக்கு வரவேண்டுமென்று பாடுபடுகிறேனே யொழிய, எந்தப் பிராம்மணனேயாவது நான் துவகிக்கி றேன! பிராம்மணர்களுடைய கோட்பாடுகள் பலவற்றை நான் எதிர்க்கிறேன் உண்மையே ஆகவே பிராம்மணர் கோட்பாடுகளைத் துவேஷிக்கிறேன் என்று சொல்லும் ஒப்புக்கொள்ளுகிறேன், பிராம்மணர்களை தூவிக்கிறேன் என்று கூரு தீர்; பிராம்மணர்களில் எனக்கு எத்தனை பெயர் அத்யந்த நண்பர்களாயிருக்கிருர்கள்- உம்மைப் போல். என்ன முதலியார்-இவனைப்போல் என்கிறீர்களே ! இவனே யார் பிராம்மணன் என்று சொன்னது ? எத்தனை பிராம்மணர்கள் இவனே குத்திரன் என்கிருர்கள்-சாம்ப மூர்த்தி முதலியார் என்றழைக்கிருர்கள்-நம்முடைய அண்ணுசாமி முதலியார் அழைப்பதுபோல் ஆ. மா ம் உன்னே உன் பந்துக்களெல்லாம்-இவன் பிராம்மணனுய் விட்டான், என்று சொல்லவில்லையோ ? வெங்கடேச ஐயர் என்று ஏளனம் செய்யவில்லையோ? (சைத்த) ஐயா ! நீங்கள் இாண்டு பெயரும் உங்கள் சண் டையைக் கொஞ்சம் கிறுத்துங்கள்! நீங்கள் சண்டை போட ஆரம்பித்தால் அது முடியாது ஆயினும் நான் வாஸ்தவமாய்ச் சொல்கிறேன். சில சமயங்களில் உங்களி ருவரில் யார் பிராம்மணன், யார் குத்திரன் என்று சந் தேகப்பட வேண்டியவனுயிருக்கிறேன். முதலியார் அவாள், கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். அப்படி சந்தேக மில்லாதிருப்பது மிகவும் நல்லதல்லவா? நம்முடைய தேசத்தாரெல்லாம், பிராம்மணன்' என்றும் சூத்திரன் என்றும் பேதம் தெரியாதபடி யிருந்தால் கம் முடைய தேசத்திற்கு எவ்வளவு நலமாயிருக்கும்!கொஞ்சம் ஆழ்ந்து யோசித்துப்பாரும். (சற்று யோசித்து) ஆம்-அப்படிச் செய்துகொள்வதற்குபிராமணர்களாகிய நீங்கள்தான் இடம் கொடுக்கமாட் டேன் என்கிறீர்கள்.
பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/88
Appearance