பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சுவர் இருபுறமும் 5 நடக்கும் -என்ன நடக்கப் போகிறது தள்ளிவிடப் பே கிருர்கள் அவ்வளவுதானே இவன் இல்லாவிட் டால் இன்ைெருவன், இந்த பத்து ரூபாயில்லாவிட்டால் இன்னுெரு பன்னிரண்டு ரூபாய் ! நடக்கப் போகிறது - சக்காம் இன்னும் கீழே போவதற்கில்லையே கடக்க -போகிறது !. எழுந்திரு என்ருல்-இது தப்பு-ஏதோ சப்தம் கேட்கி றது, ஒரு வேளை அவர்கள் வருகிருர்களோ என்னவோ? மாட்டேன், நான் எழுத்திருக்க மாட்டேன். வா இப்படி, வந்து உட்கார் ஒரு கிமிஷம், பணக்கா புருஷனுடைய பணக்காாப் பெண் சாதியைப் போல், பிறகுதான் நான் எழுத்திருப்பேன். |அம்மாயி இங்கும் அங்கும் பார்த்து, பிறகு சோபாவின் பேரில் போய் உட்காருகிருள்: வீ சாமி அவள் தோளின் மீது கையை வைத்து) இப்பொழுது என்ன சொல்லுகிருய்? நாம் அந்தஸ்திலில்லை:சந்தோஷமாயில் ஆ? (அம்மாயி பதில் கூருது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துக் கொண்டிருக்கிருள்.) 海 جم (வலது புறம்.) ஹா ! ஈசனே ஈசனே ! என்னே யேன் இப்படிக் கஷ்டத் துக்கு ஆளாக்குகிறீர் - இறப்பது மேலாகும் ! இறப்பே குயின் இச்சங்கடத்தினின்றும் நீங்கினவளுவேன் டயார் அங்கே ? (இடது புறம்) (ஏதோ சப்தத்தை கேட்டு எழுந்ததுபோல்) எழுந்திரு ! அவர் கள் வருகிரு.ர்கள் t . சத் அதெல்லாம் கிடையாது. சாயங்காலம் ஆறு மணி க்கு முன்பாக இங்கு வர மாட்டார்கள் அவர்கள், சாகு காலம் போவதற்காக்க் காத்துக்கொண்டிருக்கிருர்கள். அதுபோகும் போகிறது. எனக்கென்னவோ கலவாமா யிருக்கிறது, கிாம்ப பயமாயிருக்கிறது, நீ அங்கே படுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/11&oldid=725842" இலிருந்து மீள்விக்கப்பட்டது