பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ቓዐ. வீ. இடைச்சுவர் இருபுறமும் 15 நீங்கள் உடம்பை அலட்டிக்கொள்ளாதீர்கள். வயித்தியர் நீங்கள் முற்றிலும் நிம்மதியாயிருக்க வேண்டுமென்று சொன்னரே ! அப்படியே ஆகட்டும்-அது வருகிறது ! (என்று சொல்லிபடுக்கையில் ஒரு புறமாகத்திரும்புகிருன்.) ஈசன்-திருஉளப்படி-எல்லாம்-ஆகுக! (ஒரு மூலையிற்போய் உட்கார்ந்து படுக்கையைப் பார்த்தவண்ணமிருக்கிருள்.) (இடது புறம்.) ႏြယ္အဖ္ရတ္ மோட்டார் வண்டியின் சப்தம் வெளியிற்கேட்டு) யார் வண்டி அது ? (கடியாரத்தைப் பார்த்து) அது நம்முடைய தாயிராது, இன்னும் ஆறுமணி ஆகவில்லை. நான் வெளியே போய்ப்பார்க்கிறேன். - (போகிருள்.) (தரைமீதிருந்து அம்மாயியின் பையை எடுத்து, அதை உதறிப் பார்க்கிருன் அதில் பணம் இல்லையென்று கிச்சயிக்கும் பொருட்டு) ஹா என்ன மூதேவி ! இவளைக்கட்டிக்கொண்டு அழு வது போதும் என்று போகிறதெனக்கு! அம்மாயி வருகிருள். யார் வண்டி அது ? வயித்தியர் வண்டி, பக்கத்து வீட்டில் கின்றது. எந்த வீட்டில் நடராஜ சாஸ்திரியார் விட்டிலா ? யார் அங்கே அசெளக்கியமாயிருக்கிறது ? உனக்குத்தெரியாதா? சாஸ்திரியார் சுமார் ஒருவாரமாக நிரம்ப ஜுரத்தோடு படுத்த படுக்கையாகக்கிடக்கிருர் ! அவர் பெண்சாதி-நல்ல அழகு, சின்ன வயசு-பாபம்! அழுது அழுது கண்னெல்லாம் சிவந்து போயிருக்கிறது. புருஷனும் பெண்சாதியும் என்ன ஒற்றுமையாய் ஆசையாயிருக்கிருர்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/21&oldid=725852" இலிருந்து மீள்விக்கப்பட்டது