பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ա T. &評。 等承。 இடைச்சுவர் இருபுறமும் 33 (இடது புறம்) சக்காபாணி வருகிமுன். எங்கிருந்துவந்தது தந்தி P என்ன சமாசாரத்தைப் ஒன்றும் விசேஷமில்லை-பிறகு நீ அறிவாய், நாழியாச்சுது, நாங்கள் போக விடை கொடுக்க வேண்டும். என் அண்ணு, இப்பொழுதுதான் லட்சாதிபதி பெண் ணைக்கலியாணம் செய்து கொண்டீரே, இனி உங்கள் பூர்வீகமான இந்த வீட்டையும் தெருவிையும் விட்டு வேறிடம் போவீர்கள் என்று கினைக்கிறேன். இல்லை இல்லை! அதை நினைக்கவுமாட்டேன். சாயங்காலம் சொன்னீர்களே, இதை விட்டு தோட்டக் தில் பங்களாவிற்குப் போகவேண்டு மென்று நீங்கள் யோ சிப்பதாக ரி ஆம்-அதற்கப்புறம் அந்த அபிப்பிராயத்தை மாற்றி விட்டேன். (களினி உட்கார்ந்திருக்கும் இடத்திற்குப் பின்னல் உள்ள சுவாரு கிற் காண்பித்து) பாம்பு : பாம்பு அதோ உங்கள் பின்னுல் (ஜேயகோவிந்து நாயுடு உட்பட எல்லோ ரும் பயந்தெழுந்திருக்கிரு.ர்கள், நளினியும் திடிரென்று எழுந்து கொண்டிக்கொண்டு ஒருபுறமாகப்போகிருள்.) எங்கே? எங்கேரி (கரையில் பாம்பிற்காகக் தேடிப்பார்க்கிருன்) பாம்பைக்காணுேமே ! அந்த மூலையில் எதோ சுருண்டிருக்கிறதே! என்ன அது வெறும்கயிரு என்ன? 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/39&oldid=725871" இலிருந்து மீள்விக்கப்பட்டது