பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என்ன நேர்ந்திடினும் 49 (புன்நகையுடன்) மானகண்டனே விதிக்கப்படுமென்று, இது தான் முதன்முறை ஒரு ரஜபுத்திரன் பயப்படுத்தப் பட்டான் போலும் ! ரஜபுத்திரனுக்குக் கூட மனேவிமக்கள் இருக்கின்றனர் அல்லவா ? ஒரு ரஜபுத்திரனுக்கு அவன் மானமே அவன் மனைவி; அவன் உயிர் வாழ்வது அவனது நாட்டின் பொருட்டே, இம்மாதிரியான வார்த்தைகளை நாம் முன்புசேட்டது ஞாபகமிருக்கிறது, ஆயினும் யோசித்துப்பார், இம்மாதி ரியான வீம்புவார்த்தைகளால் அதோ இருக்கும் உன் நண்பர்களுக்கு நீ உதவி செய்வதாக எண்ணில்ை, அது முற்றிலும் தவருகும். என்ன சொல்லப்போகிருய் P நான் ஒன்றும் சொல்லப் போகிறதில்லையென்று. அவர்கள் யாரென்று எனக்குத்தெரியா தென்று கினே க் கிருயா நீ ? தெரியாதவர்கள் எப்படி பதில் உரைக்க முடியாதோ, அப்படியே தெரிந்தவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்று கினேக்கிறேன். உன் உயிரை நீ ஒரு பொருட்டாகப்பாவியாதது, உன்னே இவ்வாறு அவமரியாதையாய்ப் பேசச் செய்கிறது போ லும். சிப்பாய் ! உடனே சேனுபதியிடம் போய் நமது பாசறையில் ஒளிந்து திரிந்து கொண்டிருந்த இந்த ஒற்றனே, நாளைத் தினம் சூர்போதயத்திற்கெல்லாம், சிற் றாரின் பெரியவிதியில் தூக்கிவிடவேண்டுமென்று நான் கட்டளையிட்டதாகச் சொல் - * 零 - : ..C. --> ! --ی-س g * ஹாஜுர் சர்க்கார் உத்திாவின்படி -(பிரதாப்சிங்கை கூடாரத்தினின்றும் அழைத்துக்கொண்டு போகப் பார்க்கிருன், * * * - . 3 வீராபாயும் பத்மினியாயும், தங்கள் உயிரைக் காப்பாற்ற حم 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/53&oldid=725887" இலிருந்து மீள்விக்கப்பட்டது