பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 욱나, R * F h என்ன நேர்ந்திடினும் மேற்கொண்ட முயற்சியின் பொருட்டும், எதனிலும் மேலாக, உங்கள் சத்திய வாக்கின் பொருட்டும், இம்மணி தனே மன்னித்து, அவனுயிரை அவனுக்குக் கொடுத் தேன். ஆயினும் ராஜ பத்தியுள்ள என் படையாளியாகிய அப்துல்கரீம் மீது நீங்கள் குற்றஞ் சாட்டியது முற்றி அம் தவறு. அவன் இக்கடிதம் எனக்கெழுதி எல்லா சமாசாரங்களையும் எனக்கு விவரமாய்த் தெரிவித்த தென் னவோ உண்மைதான், இதில் உங்கள் உயிரை நான் காப்பாற்ற வேண்டுமென்று எவ்வளவு மன்ருடி யிருக்கி முன் என்பதை நீங்களே பார்ப்பீர்கள். ஆயினும் அந்தக் கஷ்டம் அவன் தனக்குக் கொடுத்திருக்க வேண்டிய தில்லை. உங்களுடைய குரலேக் கேட்டவுடன் எனக்குச் சந்தேகம் உதித்தது; நீங்கள் இங்கு வந்தவுடன் ஸ்திரீ களுக்குரிய காணத்தை உங்கள் முகக்குறியில் நான் கண்டவுடன் அந்த சந்தேகமானது அதிகரித்தது; பிறகு உங்கள் பதில்கள் அதை ஊர்ஜிதப் படுத்தியது; எனக்கு முன்பு தெரியாமலிருந்து இங்கிருபத்தில் அப்துல் கரீம் எனக்குப் புதிதாய்த் தெரிவித்த தெல்லாம், வீர மாதர்க ளாகிய நீங்கள், மலேப்பிரதேசத்திற்கு ஒடி ஒளித்த அந்த பயங்காளி உதயசிங்குக்கு, எப்படி உறவினர் என்பது தான். ஆண் உடை தரித்தபோதிலும், பெண்களின் தைரியமா னது பலஹீனமானது என்பதைக் கண்டோம். தைரியமானது பலஹlனமானதன்று, பெண் பால் என் லும் மீப்போர்வையே, அதை பலஹீனமாக்குகிறது. டர் ாணிகளே ! உங் - - o - உததமானகளே ! உங்களுக்கு நான் ஏதாவது உதவி செய்யக் கூடுமா ? கூடும் சக்கிரவர்த்தியாகிய தாங்கள் எங்கள் உயிரினை யும் வெட்கத்தினையும் உடனே அழிக்கும்படி உத்திரவு செய்யவேண்டும் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/56&oldid=725890" இலிருந்து மீள்விக்கப்பட்டது