பக்கம்:Chandrahari.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. தி, ச ந் தி ஹ ரி (அங்கம் - 1 மஹரிஷி, உங்களிடத்தில் என் குறையைக் கூருது மற்று யாரிடம் கூறப்போகிறேன். தற்காலம் இந் நாட்டில் மிகுந்த கூாமமா யிருக்கிறது. அப்படியா கர்ன் விசாரித்த அளவில் இவ் வருஷம் இக் நாட்டில் எல்லாம் சுபிக்ஷம் என்ருர்களே. அதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரியாது. எல்லோரும் நன்முக பிட்சை யெடுக்க வேண்டியதுதான் இவ் வருஷம் என்று அர்த்தம்-அதிருக்கட்டும். தாங்கள் வங்க கார ணம் என்னவோ ? தாங்கள் தானே சந்திரஹரி என்னும் அரசன் : அடடா சந்திர ஹரி யென்ரு என்னே நினைத்துக்கொண் டீர் அவர் இறந்த எத்தனே வருஷங்க ளாகின்றன - தாங்கள் யாரோ ? அவருடைய போன் நான். சந்தோஷம்-நான் ஒரு யாகம் செய்யவேண்டுமென்று உத்தேசித்திருக்கிறேன், அதற்குக் கொஞ்சம் பொருள் தேவையா யிருக்கிறது ஐயோ! என்ன கஷ்டம் இந்த சமயத்தில் வந்தீர்களே ! கூாம காலம்-உங்களுக்குக் கொடுப்பதற்கோ கையில் ஒன்று மில்லை-என்ன தர்ம சங்கடம் ? 奪 எனக்கு அதிகமாக வேண்டியதில்லை. அந்த யாகத்திற் குப் பதினுயிரம் பொன் பிடிக்கும். மற்ற இடங்களில் ஒன்பதினுயிரம் சேகரித்திருக்கிறேன்-மிகுதி ஆயிரம் பொன்தான் வேண்டி யிருக்கிறது. ஐயோ என்ன சங்கடம் ஆயிரம் காசும் என்னிட மில் லேயே இப்பொழுது மந்திரி, நமது பொக்கசத்தில் ೯57 வதிருக்கிறதா ? ஒரு காசும் கிடையாது எல்லாம் துடைத்துவைத்திருக் கின்றதே நேற்று நமது ஆலயத்தில் வினயகர் உற்சவத் திற்குக்கூட காசு கிடையாதென்று கிறுத்திவிட்டோமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/12&oldid=725900" இலிருந்து மீள்விக்கப்பட்டது