பக்கம்:Chandrahari.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 2) ச ந் தி ஹ ரி 35 மதிசத்திசா, எனக்கு ஒரு யுக்தி தோன்றுகிறது, இந்த பிராம்மணன் என்ன சூழ்ச்சி செய்தாலும், அந்தப் பொன்னேப் பெருமல் ம்மை விட்டுப் போகமாட்டான் போ லிருக்கிறது- அவன் வந்தவுடன், அவனிடம், இதோ அருகில் கென்காசி யிருக்கிறது அங்கு உன்னே அழைத்துக் கொண்டுபோய் அடிமையாக விற்று அத் தொகையைச் செலுத்துவதாகக் கூறுகிறேன். நீயும் அதற்கு உடன்பட்டதுபோல அபிநயி.-பிறகு அங்கு போனவுடன் மேல் நடக்கவேண்டியதைப் பார்த்துக் கொள்வோம். ஆம் பிராணகாதா, அதுதான் நல்ல யுக்கி, யாருக்காவது என்னே விற்பதுபோல விற்று விடும், பிராம்மணனுக்கு அந்தப் பொன் சேர்ந்தவுடன், மறுநாள் எப்படியாவது நான் தப்பித்துக்கொண்டு உம்மிடம் வந்து சேர்ந்துவிடு கிறேன். ஆஹா பெண்மணி, உலகில் ஸ்திரீகள் இருந்தால் உன் னைப்போல் இருக்கவேண்டும் ! (ஆலிங்கனம் செய்துகொள்ளுகிமுன்.) அந்தப் பிராம்மணன் கரையேறி விட்டான். சீக்கிாம் இங்கிருக்கும் சாகுகளைச் சேர்த்து இந்த மூட்டையில் வைத்துக் கட்டிவிடுங்கள். - (அங்கனமே செய்கின்றனர்.) ஈசநட்சத்திரன் அனுஷ்டானம் முடித்துக்கொண்டு வருகிருன். ஸ்வாமி, வாருங்கள் கொஞ்சம் சீக்கிரம் புறப்படவேண் டும். நாங்கள் எல்லாம் பசியோடிருக்கிருேம்; அருகாமை யிலுள்ள தென்காசிக்குப் போய் உணவுக்கு வழி தேட வேண்டும் சிக்கிாம். - - இதோ வந்து விட்டேன்-கொஞ்சம் பலஹாம் செய்து விட்டுப் புறப்படுகிறேன், எனக்கும் மிகவும் பசியாயிருக் கிறது. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/31&oldid=725920" இலிருந்து மீள்விக்கப்பட்டது