பக்கம்:Chandrahari.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ச ந் தி ஹ ரி (அங்கீம் - 8 லில்லா விட்டாலும் மறுஜன்மத்திலாவது கொடுத்துத் தீரவேண்டுமடா -ஐயா! பெரிய மனுஷ்யர்களே ! நீங் கள்தான் பஞ்சாயத்து சொல்லுங்கள். இந்த மனுஷ்யன் எனக்கு ஆயிரம் பொன் கடன் கொ டுக்கவேண்டும். கால் வருஷமாக ஆகட்டும் ஆகட்டும் என்று கெடு சொல்லிக் கொண்டிருந்தான். கடைசியாக பிராம்மண வேஷம் போட்டுக்கொண்டு எங்கள் ஊரை விட்டு ஓடிவந்து விட் டான்: இப்பொழுது த்ெப்வாதீனத்தால் இங்கு கண்டு பிடித்துக் கேட்டால் என்ன்ே மறுபடியும் மோசம்செய்து விட்டு தப்பி ஒடப் பார்க்கிருன். நீங்கள்தான் சொல்லுங் களையா நியாயம். முதல்.கா. ஏனேயா? கொடுக்க வேண்டிய கடனைக் கொடுத்து விடுகிறதற் கென்ன ? என் தலை விதியா நான் ஒரு காசும் கொடுக்கவேண்டிய தில்லை ஐயா. மு-கா, ஏனேயா? கடன் கொடுக்கவேண்டியதில்லை என்கிருனே இந்த ஆள். அதை ரூபிப்பதற்கு ஏதாவது சீட்டு கீட்டு இருக்கிறதா ? கைச்சிட்டு வாங்கிக்கொள்ளாமல் நம்பி கடன் கொடுத்த படியால்தான். இப்படி என்னே ஏமாற்றப் பார்க்கிருன் என் துர் அதிர்ஷ்டம் நான் என்ன செய்வது? இ.கா. அவன் கடன் கொடுக்கவேண்டு. மென்பதற்கு சாட்சி யாவது யாராவது இருக்கிருர்களா ? தாரத்தில் அசத்தியகீர்த்தி வருகிருன். ஆ அகதிக்கு ஆகாயமே துணை யென்று தென் காசி நாதன் என்பங்கில் இருக்கிருர்! அதோ எங்கள் தேசத்து ஆள் ஒருவர் வருகிருர் அவருக்குத் தெரியும். அசத்தியகீர்த்தி அருகில் வா) ஐயா, இப்படி கொஞ்சம் வாருங்கள்- இந்த ஆள் எனக்கு ஆயிரம் பெரன் கொடுக்கவேண்டிய சமாசாாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/44&oldid=725934" இலிருந்து மீள்விக்கப்பட்டது