பக்கம்:Chandrahari.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி . மு-கா. 3) ச ந் தி ஹ ரி 39 உங்களுக்குத் தெரியாதா? நீங்களாவது சொல்லுங்கள். ஆயிரத்து இருநூறு பொன்னல்லவோ கொடுக்கவேண்டு மென்று அன்றைத்தினம் கோயிலின் முன்பாக என்னி டம் ஒப்புக்கொண்டான். ஆமாம், அதற்கப்புறம், இருகாறு பொன் கொடுத்தி விட்டான். நான் பொய் பேசமாட்டேன், அயலார் சொத்து அாைக் காசும் எனக்கு அதிகம் வேண்டாம். என், இப்பொழுது அந்தக் கடனுக்கு என்ன சொல்லு கிருன் ! கடனே கொடுக்கவேண்டியதில்லை என்று சாதிக்கிருன் ! எண்டா பாபி கொடுக்கவேண்டிய கடனே எந்த ஜன்மத் திலாவது கொடுத்துக்கானே தீரவேண்டும்-குறியாகக் கொடுத்துவிடு. ஐயா, இவனது வார்த்தையை நம்பாதீர்கள். இவன்,இவனுடைய மந்திரி. சரிதான்-கேட்டீர்களா ஐயா இவன் சாதனையை :இன்னும் கொஞ்சம் போனுல் நான் ஒரு ராஜா என்று சொல்லுவான்போ லிருக்கிறது. ஆமாமையா, இவன் ஒரு அரசன்தான் (ஜனங்கள் எல்லோரும் நகைக்கிமுர்கள்.) கேட்டீர்களா ஐயா, நியாயத்தை -இப்படி வாய் கூசாது பொய் பேசும் பாதகனே இந்த உலகத்தில் நீங்கள் எப் பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா ? அடே அப்பா நான் சொல்வதைக் கேள் கொடுக்க வேண்டிய கடனே எப்படியாவது கொடுத்துவிடு-அடி மைப் பட்டாவது கொடுத்துவிடு-இல்லாவிட்டால் இந் கரத்தை யாளும் ராஜா மிகவும் கொடியவர். கொடுக்க வேண்டிய கடனேச் செலுத்துகிற வரைக்கும் கடன்காரர் களை அண்ணுந்தாள் போட்டு வைப்பார். ஐயோ! இது என்ன என் தலை விதியா துக்கிக்கிமு ன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/45&oldid=725935" இலிருந்து மீள்விக்கப்பட்டது