பக்கம்:Chandrahari.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ.கா. ه آنها : Łjff. A.J.H., ச ந் தி ஹ ரி (அங்கம் - 3 நாங்கள் சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டோம். பிறகு உன் பாடு, ஐயா, இப் பாதகனை ராஜாவிடம் அழைத்துச் செல்லும். உங்களுக்கு கியாயம் கிடைக் கும், போம். (நகர் காவலாளிகள் போகின்றனர்.) எனேயா? இப்பொழுது என்ன சொல்லுகிறீர்கள் : ாஜாவிடம் வருகிறீர்களா அண்ணுக்தாள் தண்டனைக் ?அல்லது என் சொற்படி கடக்கிறீர்களா 2ـانينات ஈசனே ஈசனே -இதென்ன கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே -எப்படியாவது இப் பாதகர்கள் கையினின்றும் தப்பும் மார்க்கம் தேடவேண் ம்ெ-அப்பா, நீ சொல்வதற்கு ஒப்புக்கொள்ளுகிறேன். யாருக்காவது என்னே அடிமையாக விற்று ஆயிரம் பொன்னேப் பெற்றுக்கொண்டு போ. இப்பொழுதுதான் வழிக்கு வந்தாற்போ லிருக்கிறது.-- அசத்தியகீர்த்தி, இவரை வாயைப் பொத்தி கையையும் கட்டி ஜாக்கிாதையாக இங்கே வைத்துக்கொண் டிருநான் போய் சீக்கிரம் ஆயிரம் பொன் கொடுத்து அடிமை யாக வாங்கத்தக்க ஆசாமியைப் பிடித்துக் கொண்டு வரு கிறேன். செய்யுங்கள். (ஈச நட்சத்திரன் காத்தைப் பின்புறம் கட்டி வாயையும் துணியினல் கட்டிவிடுகிமுன்.) சற்று தூரத்தில் பாஹ-வீைரன் வருகிமுன். ஐயா, இங்கே, ஈசல் கட்சட்திாம்.ணு, யாரான கீாாங் களா ? மொறவெ. காட்லெ இந்து வந்து ? (அவனருகில் போய்) எண்டாப்பா, கான்தான் ஈசாட்சத் திான், நீ யார் ? என்ன சமாசாாம்? ஏயப்பா, தோன ஈசல் நட்சத்திாம் : ஆமாம் ஆ,ை இந்தப் பக்கமா வாயப்பா, ஒரு ரவஸ்யம் சொல் லனும்- (இருவரும் ஒரு புறமாய்ப் போகிமூர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/46&oldid=725936" இலிருந்து மீள்விக்கப்பட்டது