பக்கம்:Chandrahari.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} من سنة هانسله ச ந் தி ர ஹ ரி (அங்கம் - 5 அடே பாதகா பரமபாதகா ! பாதகரிலும் பாதகா ! என்னவென்ருலும் உன் மைேதிடத்தை மாத்திரம் மெச் சவேண்டியதுதான் !-யமதர்மனே! இப் பரம சண்டாள லுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் சொல். பரமசிவம் அடியேனுடைய வேண்டுகோள் ஒன்று, தாங்கள் அறியாதது இவ் வண்ட சராசரங்களில் ஒன்று மில்லை, தமக் கிஷ்டமானபடி தண்டிக்கலாம். ஆயினும் ஒன்று மாத்திரம் கேட்டுக்கொள்ளுகிறேன். என்ன அது ? தாங்கள் இப் பாதகனுக்கு என்ன கண்டனே வேண்டு மென்ருலும் விதியுங்கள். என் உலகத்திற்கு மாத்திரம் அனுப்பாதீர்கள்.-இவன் அங்கு வந்து சேர்வானுயின் அங்கிருக்கும் மஹா பாபிகளையும் கெடுத்து விடுவான் யமதர்மனே, நீ சொல்வதும் உண்மையே --ஆகவே சங் திரஹரி ! இதுவே உனக்கு நாம் கொடுக்கும் தண்டனை யாகும். இப்பூ மண்டலத்திலே கலியுக புருஷனு விருங் து கலிகாலத்தில் நடக்கவேண்டிய கிர்த்தியங்களை யெல் லாம் சரியாக கடத்திக்கொண்டிரு. கலியுக முடிவில் தான் உனக்கு விமோசன முண்டாகும் ! பரமசிவம் ! தங்கள் சித்தம் ! (தோற்றக் காட்சி) காட்சி முடிகிறது. سييSځيمSکس జాణాళ*ఆఱ్క 影 காடகம் முற்றியது. 器 ?ణ్న్నా గణాడో Printed by Dowden & Co., at the “Peerless Press,’ Madras.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/66&oldid=725958" இலிருந்து மீள்விக்கப்பட்டது