பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

257

118. 1969 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 13/1969).
119. 1970 ஆம் ஆண்டு ஒரிசா நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (ஒரிசாச் சட்டம் 18/1970).
120. 1972 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசக் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு விதித்தல் (திருத்தம்) சட்டம் (உத்தரப் பிரதேசச் சட்டம் 18/1973).
121. 1974 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசக் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு விதித்தல் (திருத்தம்) சட்டம் (உத்தரப் பிரதேசச் சட்டம் 2/1975).
122. 1975 ஆம் ஆண்டு திரிபுரா நில வருவாய் மற்றும் நிலச் சீர்த்திருத்தங்கள் (மூன்றாம் திருத்தம்) சட்டம் (திரிபுரா சட்டம் 3/1975).
123. 1971 ஆம் ஆண்டு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி நிலச் சீர்த்திருத்தங்கள் ஒழுங்குறுத்தும்விதி (3/1971).
124. 1973 ஆம் ஆண்டு தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) ஒழுங்குறுத்தும்விதி (5/1973).
125. 1939ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தின் 66அ பிரிவு மற்றும் அத்தியாயம் IVஅ (மையச் சட்டம் 4/1939).
126. 1955 ஆம் ஆண்டு இன்றியமையாப் பண்டங்கள் (மையச் சட்டம் 10/1955).
127. 1976 ஆம் ஆண்டு கள்ளக்கடத்தல்காரர்கள் மற்றும் அயல்நாட்டு நாணயமாற்றுப் புரட்டுச்செய்வோர் (சொத்துப்பறிமுதல்) சட்டம் (மையச் சட்டம் 13/1976).
128. 1976 ஆம் ஆண்டு கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் (மையச் சட்டம் 19/1976).
129. 1976 ஆம் ஆண்டு அயல்நாட்டு நாணயமாற்றைப் பேணிகாத்தல் மற்றும் கள்ளக்கடத்தல் நடவடிக்கைகள் தடுப்பு (திருத்தம்) சட்டம் (மையச் சட்டம் 20/1976).
[1][130. ★★]
131. 1976 ஆம் ஆண்டு கட்டாய கொள்முதல் சர்க்கரை விலை சமன் மையாக்கு நிதியச் சட்டம் (மையச் சட்டம் 31/1976).
132. 1976 ஆம் ஆண்டு நகர்ப்புற நிலம் (உச்சவரம்பு மற்றும் ஒழுங்குறுத்தம்) சட்டம் (மையச் சட்டம் 33/1976).
133. 1976 ஆம் ஆண்டு ஒன்றியத்துக் கணக்குகள் துறைப்படுத்தப்படுதல் (பணியாளர்களை மாற்றுதல்) சட்டம் (மையச் சட்டம் 59/1976).
134. 1956 ஆம் ஆண்டு அசாம் கைப்பற்று நிலங்கள் மீதான உச்சவரம்பு நிர்ணயித்தல் சட்டம் (அசாம் சட்டம் I/1957).
135. 1958 ஆம் ஆண்டு பம்பாய் குத்தகையுரிமை மற்றும் வேளாண் நிலங்கள் (விதர்பா வட்டாரம்) சட்டம் (பம்பாய் சட்டம் XCIX/1958).
136. 1972 ஆம் ஆண்டு குஜராத் தனியார் காடுகள் (கையகப்படுத்துதல்) சட்டம் (குஜராத் சட்டம் 14/1973).


  1. 1978 ஆம் ஆண்டு அரசமைப்பு (நாற்பத்து நான்காம் திருத்தம்) சட்டத்தின் 44ஆம் பிரிவினால் (20-6-1979 முதல் செல்திறம் பெறுமாறு) விட்டுவிடப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/283&oldid=1467203" இலிருந்து மீள்விக்கப்பட்டது