பக்கம்:Dikshithar Stories.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ட் சி த ர் க ைத க ள் iš வந்து சேர்ந்தவுடன் அந்த டிக்கட் பரிசோதகர் சமத் தீட்சிதரை அதிகாரிகளிடம் அழைத்துக்கொண்டுபேர்ய், இவர் டிக்கட் இல்லா மல் ரெயிலில் பிரயாணம் செய்திருக்கிருர் னறு குற்றஞ் சாற்றி ஞர். அதிகாரிகள் இவரை விசாரிக்க கான் அப்படிச் செய்யவில்லை; என் டிக்கட்டை இவர் வாங்கிக்கொண்டு, ஏதோ ஞாபகமறதியாய் தவருக என் மீது குற்றஞ் சாட்டுகிருர் வேண்டுமென்ருல் இவர் சேகரித்துக் கையில் வைத்திருக்கும் டிக்கட்டுகளைப் பரிசோதித்துப் பாருங்கள். நான் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு வாங்கின இாண்டாவது வகுப்பு டிக்கட்டின் நம்பர் இது, என்று சொல்லித் தன் ஜே.பியிலிருந்து ஒரு சிறு குறிப்புப் புஸ்தகத்தை எடுத்துத் தான் வாங்கின டிக்கட்டின் நம்பர் குறித்திருத்ததை எடுத்துக் காட் டிஞர் (இம்மாதிரி தான் வாங்கும் டிக்கட்டுகளின் எண்ணைக் குறித்து வைப்பது நமது தீட்சிதருக்கு வழக்கம்) உடனே அதிகாரி கள் அந்த டிக்கட் பரிசோதகர் கையிலிருந்த டிக்கட்டுகளை வாங்கிப் பார்க்க, அதில் நமது தீட்சிதர் குறித்த சம்பருடைய டிக்கட் கிடைத் தது; டிக்கட் பரிசோதர் திகைத்து கின்று விட்டார். அதிகாரிகள் இப்படித்தவருக ஒரு பெரிய மனிதன் மீது குற்றஞ் சாற்றலாமா என்று அவரைக் கோபித்துக்கொண்டனர். அதன் பேரில் நமது தீட்சிதர் 'பாவம்! ஏதோ வாலிபர் தெரியாமல் சொல்லி விட்டார். எனக்கொன்றும் கோபமில்லை; நீங்களும் மன்னித்து விடுங்கள்! " என்று சொல்லித் தப்பித்துக்கொண்டு வந்து விட்டார். -జం:క>:జ ஒன்பதாவது கதை. ஒரு முறை நமது தீட்சிதர் கும்பகோணம் ஸ்டேஷனுக்கு மதுரையிலிருந்து வந்த தன் சிநேகிதரை வரவேற்கப் போயிருக் கார் அந்தச் சிநேகிதருடன் ஒரு ராயர் கும்பகோணம் ஸ்டேஷ னில் இறங்கினர். அந்த ராயருக்கு சாலேசாம். ரெயில் வண்டியி லிருந்து இறங்கினவுடன் யரோ அவருக்கு ஒரு கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்க, அவர் தன் மூக்குக்கண்ணுடியைக் கூட்ஸ் வண்டியிலிருந்த பெட்டியில் வைத்து விட்டதால் அக்கடிதத்தைப் படிக்க முடியாதவராய், சுற்றிப் பார்த்து நமத தீட்சிகர் மூக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Dikshithar_Stories.pdf/17&oldid=726330" இலிருந்து மீள்விக்கப்பட்டது