பக்கம்:Harischandra.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i08 ஹரிச்சந்திரன் (அங்கம்-5 ய, அ. ஆம் ஆம் ஹரிச்சந்திரா, இதோ எங்களைப்பார். ونسا இம். வி. ៣. 密翡。 அல்லாமலும், நீ காத்து கின்ற இடம், ஸ்மசான பூமியல்ல, யாக பூமியாம். விஸ்வாமித்திரர் மாய்மையால் உங்களுக்கெல் லாம் அவ்வாறு தோற்றியது. இப்பொழுது அது எப்படி யிருக்கிறது பார். கருணுகிகி எல்லாம் தமது கருண. ஹரிச்சத்திரா, எனது சபதத்தின் பொருட்டு, உனக்கும் உன் மனைவி மக்களுக்கும் நான் இழைத்த பல துன்பங்களை யும் மன்னிப்பாய் ! உமைகேள்வன் கூறியபடி உனக்கு ஒரு இழுக்குமில்லை. ஆகவே நான் மீட்டும் உன்னே மெச்சி தான மாக அளிக்கும் உன தாசினப்பெற்று சுகமாய் நீழிே காலம் வாழ்வாயாக! விஸ்வாமித்திரனுகிய நான் ஒப்புக் கொள்ளுகி றேன், உன்னல் ஜெயிக்கப்பட்டதாக அன்றியும் வசிஷ்டாாலும் ஜெயிக்கப்பட்டதாக ஒப்புக்கொள்ள வேண்டும். ஆம். ஆகவே, வாக்களித்தபடி, ஹரிச்சந்திரனுக்கு அரசைக் கொடுப்பதுடன், உமது தபசில் பாதியையும் கொடுக்க வேண்டும். ஆம், அதற்குத் தடையென்ன ? |ஹரிச்சந்திரனைக் கட்டித் தழுவி பிரிய சிஷ்யனுகிய ஹரிச்சக் திரா ! உன் வாக்கினேயும் காப்பாற்றினுய் ! என் வாக்கினேயும் காப்பாற்றினுய் ! உனது அருங் குணத்தை மெச்சினேன் ே எனது பிரிய சிஷ்யனுயிருக்கத் தக்கவனே. வசிஷ்டரே, ஹரிச்சந்திரன் என் பிரிய சிஷ்யனுகிய திருசங்கு வின் பிள்ளை என்பதை மறவாதீர். வசிஷ்டரே, விஸ்வாமித்தியரே, நீங்களிருவரும் ஹரிச்சந்தி ானே அயோத்திக்கு அழைத்துச் சென்று அவனுக்கு முடி குட்டி வாருங்கள். வ. வி. கட்டளைப்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/114&oldid=726775" இலிருந்து மீள்விக்கப்பட்டது