பக்கம்:Harischandra.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வி. ஹரிச்சந்திான் (அங்கம்-2 ஸ்வாமி, திரிகாண சுத்தியாய் மனப்பூர்த்தியாகக் கொடுக் கிறேன், பெற்றுக்கொள்ளும் தயைசெய்து. t - & & * o F s 学で r" o * சரி ! உன் இஷ்டம்-பிறகு துக்கப்படப்போகிருய், இப் பொழுதே சொன்னேன். ஸ்வாமி, இதற்காக நான் துக்கப்படமாட்டேன் என்று உறுதியாய்ச் சொல்லுகிறேன்-தாங்களும் அதை உறுதியாய் நம்பலாம். ஆனல் உன் விதி -தாரை வார்த்துக் கொடு. இதோ, வாங்கிக்கொள்ளும்-விஸ்வாமித்தி முனிவரே ! இதோ, ஆகாயவாணி பூமிதேவியறிய எனது அரசனத்தையும் உமக்கு தானமாகக் கொடுத்தேன் கொடுத்தேன் கொடுத் தேன் ! (தாாைவார்த்துக் கொடுக்கிருன்.) மஹரிஷி, தாங்கள் இந்த அரி ஆசனத்தின்மீது ஆரோஹணிக்கவேண்டும். இந்த அணிமுடியை அணிந்து கொள்ளவேண்டும். இச் செங் கோலைப் பெற்றுக்கொள்ளும். இந்த அரச சின்னங்களை யெல்லாம் இனி ஆண்டு அனுபவியும்; இவையனைத்தும் இனி உம்முடையவே- மந்திரிப் பிரதானிகளே ! மற்றுமுள்ள பிரஜைகளே இன்றைத்தினம், நான் இதுகாறும் ஆண்டு வந்த அயோத்தி அரசை, விஸ்வாமித்திர மஹரிஷிக்குத் தானமாய்க் கொடுக்க, அவரும் பெற்றுக்கொண்டபடியால், இனி அவரே உங்களுக்கெல்லாம் அரசன், ங்ேகளெல்லாம் அவரது பிரஜைகளே. எனது ஆட்சிக்குட்பட்டு அடங்கி கடந்தது போல் அவரது ஆட்சிக்குட்பட்டு அடங்கி கடந்து, சகல வைபவங்களையும் பெற்று சுகமாக கீழிேகாலம் வாழ்விர் களாக 1-மஹரிஷி, அடியேன் செய்யவேண்டியது இன்னும் ஏதேனு மிருக்கிறதோ ? இல்லை-இனி நீ நமது சக்கிதானத்தை விட்டு எகலாம். தங்கள் சித்தம் என் பாக்கியம். (நமஸ்கரிச்துப் போகப் புறப்படுகிருன்.) பொறு பொறு! ஹரிச்சந்திரா, உன்னிடம் ஒன்று கூற மறந் தேன். ஸ்வாமி, கட்டளையைக் காத்து கிற்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/34&oldid=726800" இலிருந்து மீள்விக்கப்பட்டது