பக்கம்:Harischandra.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஹரிச்சந்திரன் |அங்கம்-2 வி. ஆல்ை, இனி காலதாமதம் செய்யாது நீ புறப்படலாம் ; உடனே போய் உன் மனைவி மக்களைத் துரிதப்படுத்து. இதோ என் பிரதம சிஷ்யனுகிய நட்சத்திரேசனுக்கு உங்களை இப்பதினேந்து நாட்கள் வரையில் காப்பதற்குத் தக்க புத்தி மதிகளைச் சொல்லி அனுப்புகிறேன் உனது பின்னல். இனி நீ விடை பெற்றுக்கொள்ளலாம். ஹ. மஹரிஷி, அடியேன் ஹரிச்சந்திரன் நமஸ்கரிக்கின்றேன். எனது கடைசி வேண்டுகோள்-எல்லாமறிந்த தங்களுக்குத் தெரியாததல்ல, ஆயினும் கூறுகிறேன் மன்னிக்கவும். இந் நாட்டின் பிரஜைகளையெல்லாம் தங்கள் குழந்தைகளைப்போல் கருணையுடன் காத்தருள வேண்டும் தாம். வி. அப்படியே செய்வேன், அஞ்சாதே போ ! ஹ. தன்யனனேன்! விடைபெற்றுக் கொள்கிறேன். (வணங்கிப் போகிருன் ; சத்யகீர்த்தி முதலிய மந்திரிகள் முதலானேர் அவனைப்பின் தொடாப் பார்க்கின்றனர்.) லி. ஒஹோ சத்தியகீர்த்தி மந்திரிகள் முதலியோசே, எல்லோ ரும் வாருங்கள் இப்படி! நீங்கள் எல்லோரும் ஹரிச்சந்திர லுடன் போய்விட்டால் நான் தன்னந்தனியாக இங்கு தவிப் பதோ ? அவன் பின்னுல் நீங்கள் ஒருவனும் போகக்கூடா தென்பது என்னுடைய ஆக்கினே அதை மீறி நடக்கப் போகி lர்கள் பத்திரம் ! சத், ஸ்வாமி, தங்கள் கட்டளைப்படியே ; ஆயினும் அவரை இப் பட்டணத்தின் எல்லே வரையிலாவது வழி விட்டு வரும்படி எம்மீது கருணை கூர்ந்த உத்தரவளிக்கவேண்டும். வி, அப்படியே செய்யுங்கள், போங்கள் ! அதற்கப்புறம் ஒரு அடி யும் எடுத்து வைக்கக் கூடாது. சத். தங்கள் கட்டளைப்படி, நட்சத்திரேசன் தவிர மற்றெல்லோரும் போகிமுர்கன்.) B。 கிரம்ப சரி ! - வி, என்ன அப்படி சொல்லுகிருய் ? 5. வேறென்ன சொல்வதற் கிருக்கிறது ? வி. உனக்கு நான் கொஞ்சம் கஷ்டம் கொடுக்கவேண்டி யிருக்கிற தென்று நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/38&oldid=726804" இலிருந்து மீள்விக்கப்பட்டது