பக்கம்:Harischandra.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 邸· ஹரிச்சந்திரன் (அங்கம்-2 ஹரிச்சந்திரா, இங்கே வா இப்படி என்ன செய்து கொண்டி ருக்கிரு பங்கே உன் மனைவி மக்களுடன் இனிமேல் இந்தக் கதையெல்லாம் உதவாது, இந்தப் பதினன்கு நாட்களாக, கறடு முறடு என்றும் பாராமல் காட்டு மிருகங்களையும் பாரா மல், கானகம் கானகமாகக் கடக்கச் செய்தாய், மேரு பர்வதம் போன்ற மலைகளின்மீதெல்லாம் ஏறச் செய்தாய், அதி தீவரமா ப் இடும் ஆறுகளே யெல்லாம் தாண்டச் செய்தாய். இவ்வளவு நான் கஷ்டப்பட்டதின் பலன், எள்ளளவும் காணுேம். நீ கொடுப்பதாகக் கூறிய பணத்தில் அரைபைசாவையும் கண்டே னில்லை. இந்த இடத்தைவிட்டு நான் ஒரு அணுவளவு நகர மாட்டேன். எப்படியாவது பணத்தைக் கொண்டுவந்து என் முன்பாக வை, இல்லாவிட்டால் உன்னல் முடியாது என்று சொல்லிவிடு, நான் உடனே திரும்பிப் போய் விஸ்வாமித்திர ரிடம் அவன் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிரு னெனக் கூறி விடுகிறேன். வேதியரே, என்மீது கொஞ்சம் இாக்கம் வையும் கான் குறித்த தவணைக்கு இன்னும் ஒரு தினம் இருக்கிறது. காட் டில் கொஞ்சதுரம் கடந்து செல்வோமாயின் காசியை படை வோம். இன்னும் கொஞ்சம் சிரமப்பட்டு எங்களுடன் வரு வீராகில், நாளைத்தினம் முனிவருக்குக் கொடுக்க வேண்டிய பொருளை முற்றிலும் கொடுத்து விடுகிறேன். இதுவரையிலும் உங்கள் பின்னல் அலைந்தது போதாது, இன் லும் கொஞ்சம் அலேயவேண்டுமா? அது முடியவே முடியாது. இவ்விடமிருந்து ஒரு அடியும் எடுத்து வைக்கமாட்டேன். எனக்குச் சேரவேண்டிய பணத்தை என் முன்பாக வைக்கு மளவும் இவ்விடம் விட்டுப் பெயரேன். அம்மா! அண்ணு என் கால் எல்லாம் கொதிக்கிறது ! கொதிக்கிறது ! பிராணகாதா, அதோ கிற்கும் அம்மரத்தின் நிழலில் நாம் போய்த் தங்கலா காதா சிறிது பொழுது ? இக் கட்டாங் தரை கொதிக்கிறது, சூரிய பகவானும் உச்சியில் கொளுத்து கிருர், என் கால்களோ தாளவில்லை-நமது குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Harischandra.pdf/44&oldid=726811" இலிருந்து மீள்விக்கப்பட்டது