பக்கம்:Lord Buddha.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி.3) புத்த அவதாரம் 103 ஆ. ፲፫ . ត្. கைப்பிடியாகப் பிடித்தோம். ஆகவே கதா கதர் அவ இறுக்குத்தக்க தண்டனை விகிக்கவேண்டியது. தனக்குத் தண்டனை விதிக்கவேண்டுமென்று அந்த பிட்சு உங்களில் யாரையாவது கேட்டானு ? இல்லை-ஆயினும் காங்கள் கேட்கிருேம். அப்படியானுல்-அந்த பிட்சுவிடம் இந்த பிட்சாபாத் திரத்தைக்கொண்டுபோய், ததாக தனிடமிருந்து தாங்கள் முன்பு எடுத்துச்சென்ற பாத்திரம் கொஞ்சம் பின்னப் பட்டிருக்கிறது, இது அதைவிட மேலானது, பின்னமில் லாதது வைத்துக்கொள்ளும், என்று கதாக தன் கூறி னதாக அவனிடம் கூறி, இதைக் கொடுத்து வாருங்கள். பகவன் உம்முடைய போருளை நான் என்னென்று புகழ்வேன் ! புகழவேண்டாம், அதன்படி கட யுேம். ஆக்கினே ! (அவரது புதிய பிட்சா பாத்திரத்தை எடுத் துக்கொண்டு போசிமுன்.) ராத பலா, கதாக தனிடம் எதோ நீ கேட்க விரும்புவது போலிருக்கிறது. ஆம் பகவன் கேட்கலாமோ கூடாதோ என்று சந்தே கப் பட்டுக்கொண் டிருந்தேன். அப்பா, சந்தேகத்திற்கு எப்பொழுதும் பிட்சுவானவன் இடங்கொடுக்கலாகாது, சந்தேகம் தோன்றியவுடன் அதனை நிவர்த்திக் கும் மார்க்கம் தேடவேண்டும்ஆகவே தாராளமாய்க்கேள். ඥා நான் சூன் யப்பிராங்கமென் னும் இடத்திலிருந்த வந்த வன் என்பது தங்களுக்குத் தெரிக்கிருக்கிறது. அங்கே என்னுடைய சுற்றத்தார் அநேகர் இருக்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/106&oldid=727184" இலிருந்து மீள்விக்கப்பட்டது