பக்கம்:Lord Buddha.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி:5) புத்த அவதாரம் 115 品, WW. அப்படியே செய்வேன். (புறப்படுகிருர் , எல்லோரும் பின் தொடர்கிரு.ர்கள்.) காட்சி முடிகிறது. జూడ్ల్లోరిణిజః ஆ ரு ம் காட் சி. இடம்-யசோதாையின் அந்தப்புறம், யசோதரை ஆடையாபரணங்களை யணிந்து ஒருபுறம் ாாகுலனுடன் சிற்கிருள். சித்தார்த்தர் இரண்டு பிட்சுக்களுடன் ஒருபுறமாக வருகிரு.ர். (அவர் பாதத்தில் வீழ்ந்து புலம்புகிருள்) பிரானாதா பிரா னநாதா . ஒம் சாந்தி சாந்தி சாந்தி ! கண்ணே சாகுலா, இவர்தான் உன் தந்தை இவ ருக்கு நமஸ்காரம் செய், 兹 அனணு, நமஸ்காாம. (சமஸ்கரிக்கிருன்) - (அவனை ஆசீர்வதித்து) ராகுலா, சிக்கிசம் நற்கதி படைவா யாக காதா நாதா ! தன்மையிலும் தீமையிலும் உன்னைக் கை விடேன் என்று அன்று கல் அக்கினி சாட்சியாகக் கூறிய மொழியினே மறந்திரே ! உன் மீதுள்ள காதல் என் றும் குன்றேன் என்று கூறிய உறுதிமொழியைத் துறக் திரே ! (கண்ணீர் விடுகிமுள்) யசோதசை, அங்கனமன்று. உன் மீது நான் வைத்த பிரியமே, உலகத்திலுள்ள பிாணிகள் எல்லாவற்றின் மீதும் பிரியம் வைக்கும்படி எனக்குக் கற்பித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/118&oldid=727197" இலிருந்து மீள்விக்கப்பட்டது