பக்கம்:Lord Buddha.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.

மி.

புத்த அவதாரம் 1]. இரண்டாம் அங்கம் முதற் காட்சி. இடம்:-சுத்தோதனன் அரண்மனையிலோர் முற்றம். மித்திரர் ஒர் ஆசனத்தின்மீது வீற்றிருக்க அருகில் அஞ்சலிஹஸ்தனுய் சித்தார்த்தர் கிர் கிறார். அப்பா, சித்தார்த்தா, ஸ்நானமெல்லாம் முடிந்து சுத் தனுயிருக்கிருயா ? ஆசார்பரே, தங்கள் ஆக்கினப்படியே இருக்கிறேன். ஆளுல் உனது பலகையை எடுத்துக்கொள் சித்தம். உனக்கு இன்றைத்தினம் காயத்ரி என்னும் சிறந்த ரஹ ஸ்யமான வேத மந்திரத்தை உபதேசிக்கப் போகிறேன். திரிகரண சுத்தியாய் மிகுந்த கவனத்துடன் கேட்டு, அதை உனது பலகையில் எழுதிக்கொண்டு மனனம் செய். அப்படியே. ஓம் -

ஒம் !- (என்று சொல்லிவிட்டு எழுதுகிருர்) [s¢ புறமாக) என்ன இது? நான் சொல்வத்ன்முன் எ ன் னவே எழுதுகிருன் -குழந்தாய், என்ன எழுது கிருய் ? காயத்ரி மந்திரம், எதோ காட்டு ' (பலகையில் எழுதியிருப்பதைப் பார்த்து.) என்ன ஆச்சர்யம் ! அப்பா, நான் சொல்வதன்மு ன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/14&oldid=727208" இலிருந்து மீள்விக்கப்பட்டது