பக்கம்:Lord Buddha.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்த அவதாரம் (அங்கம்-2 உனக் கெப்படி தெரிந்தது ? வேறு யாராவது உனக்குக் கற்பித்தார்களா என்ன ? இல்லை ஸ்வாமின்-தாங்கள்தான்-முன்பு எப்பொழு தோ-ஒரு காலத்தில்-கூறியதுபோல் தோற்றுகிறது. இந்த ஜன்மத்தில் இல்லை-எப்பொழுது என்று உன் குற் கூற முடியுமா? ஆசார்யாே-ஏதோ என் மனத்தில் மறைவா யிருக் கிறது; தெளிவாக விளங்கவில்லை எனக்கு. அப்பா, உனது அபாரமான அறிவின் சக்தியை நான் என்னென்று புகழ்வேன் நான் கற்பிக்காமலே சகல சாஸ்திரங்களையும் வித்தை களையும், மந்திரங்களையும், கற்றவனகிருய், நீ என்னிடம் மாணவன யிருப்பது இர் விய ஜம் போலும், ஆசார்யனே, இந்த மந்திரத்திகுல் உண்டாகும் பலன் என்னவோ, அதைத் தாங்கள் கிருவாய் மலர்ந்தருள வேண்டும். அப்பா, இந்த மந்திரத்தினுல் சகல பாபங்களிலுைம் உண்டாகும் துக்கங்கள் நிவாரணமாகுமென்று பெரி யோர்கள் சொல்லியிருக்கிரு.ர்கள். பாபம் என்ருல் என்னவோ அதை அறிய விரும்புகிறேன். பாடம் என்ருல்-ஸ்ருதி ஸ்மிருதிகளாலும் பெரியோர்க ளாலும் தீயவை என்று விலக்கப்பட்டவைகளைச் செய் தலே பாபமாகும். காரியங்களைச் செய்தால் துக்கமுண்டா - شان نونان و வதாகுல், மனிதர்கள் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வானேன் ? அது அவர்களுடைய பூர்வ கர்ம வசம் என்று சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/15&oldid=727209" இலிருந்து மீள்விக்கப்பட்டது