பக்கம்:Lord Buddha.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) புத்த அவதாரம் 25 வி. ஆஹா சிம்ஹம் கண்ணியிற்பட்டது கண்ணியிற்பட் டது . (ஒரு புறமாக இடுகிறன்.) (சித்தார்த்தர் யசோதரையுடன் ஒருபுறமாகப் பேசுகிருர்) விதுரவடிகன் சுத்தோதனா ஜூன அழைத்துக்கொண்டு வருகிருன், வி. அரசே! அப்பொழுதே சொன்னேனே நரசிம்மமா யிருந்தபோதிலும் காரியின் கண்ணிற்பட்டால் கஷ்டம் தான்-கீசே பாரும். ஜி (யசோதரையுடன் அரசன் அருகில் வந்து பணிந்து) அப்பா, அன்று நான் ஆசார்யருக்குச் செய்த வாக்குதத் தத்தின் படியும், உமது இச்சையின் படியும், கிரஹஸ்தாஸ்ா மத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். என் மனதுக் கினியவள் இம்மாது யசோதரையே-ஆகவே, இவ ளுடைய தந்தைக்கு ஒர் தாதனே அனுப்பி இவளை கான் வரிப்பதாகச் சொல்லும். 安, இதெல்லாம் தெய்வீகமென்றே எண்ணுகிறேன் கான். என் மைத்தனகுகிய சுப்பிரபுத்தனே இவ்விடம் வங் திருக்கிருர், சற்று முன்பாக அவருடன்தான் போசிக் கொண்டிருந்தேன். விதுரவடிகா, நீ போய் நான் இங்கு வரவேண்டுகிறே னென்றுசெல்லி அழைத்துவா அவரை. (விதாஷகன் விரைந்த போகி முன்.) ஆயினும், அப்பா கெளதமா, இதில் ஒரு கஷ்ட மிருக் கிறது-தேவகத்தன் முதலிய அரசகுமார்களெல்லாம் தன்னிடம் வந்து யசோதரையைத் தங்களுக்கு மணம் பு:விக்கும்படி வற்புறுத்துவதாகச் சொல்லிக்கொண் டிருந்தார் அவர் - 4、

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/28&oldid=727222" இலிருந்து மீள்விக்கப்பட்டது