பக்கம்:Lord Buddha.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விதுவடிகன் கப்பிரபுத்தராஜன அழைத்துக்கொண்கி வருகிமுன். அப்பா, கீ கூறுவது உண்மைதான ? என்னேக்கேட்கவேண்டாம், அவர்கள் கண்களைக்கேட்டுப் பாருங்கள். 'கண்ணுேடு கன்னினை ரோக்கொக்கின் * * ९५ ४ * م ، س ه مس * , வாய்ச்சொற்கள் என்ன பயனுமில.” என்ற ஒரு கிழவ ஞர் சொல்லி யிருக்கிருர், வாருங்கள் மைத் துனரே. (சித்தார்க்தர் அவருக்கு சமஸ்கா சம்செய்கிருர், யசோதரை தன் பிதாவின் பாதத்தில் பணிகி ருள்.) சுப்பிரபுத்த ராஜனே, இங்கு கடந்த விர்த்தாக்கங்களை 8 * . & * யெல்லாம் கேட்டிரோ ? கேட்டேன்-எனக்கு இந்த சம்பந்தம் மிகவும் சம்மதி தான்-ஆயினும் சாக்கியர்களாகிய நமக்குள் எந்த அரசகுமாரியையாவது ஒருவன் மணம்புரிய விரும்பினுல் அப்பெண்மணியை வரிக்கும் மற்ற அரசகுமார்களே விட, கூத்ரியர்களுக்குரிய வில் வித்தை, வாள் வித்தை, யானையேற்றம், குதிரை யேற்றம் முதலியவைகளில் அதிக மேம்பட்டவன் தான் என்று ரூபிக்கவேண்டிய வழக்கம் ஒன்றுண்டே-அதற்கென்ன செய்கிறது என்று யோசிக் கிறேன் ; அதிலும் நமது சித்தார்த்தன் கல்வியின் மீதே கவனமுள்ளவனு யிருந்தவனுக்கதே - இவ்வித்தை سمستة أة يع எனக்கு பாண்டித்ய முண்டோ இல்லையோ என்று நீரே காணலாம். அவைகளில் திறமில்லாதவனுயின் யசோ தரையை மணக்க மாத்திரம் திறமுள்ளவன் என்று எண்ணிடேன். ஆகவே இன்றைக்கு ஏழாம் நாள் உமது மகளுக்கு சுயம்வரம் என்றும், அன்றைத்தினம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/29&oldid=727223" இலிருந்து மீள்விக்கப்பட்டது