பக்கம்:Lord Buddha.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) புத்த அவதாரம் ?1 இ. அதுக்கு சாமி, ரெண்டு குட்டி, ஒரு குட்டி நல்ல குட்டி முன்னலே தள்ளிகினு ஓடுது, இன்னெரு குட்டி அதோ பாருங்க பொவாலெ, கொண்டி குட்டி, பின் ஞலெ தங் குது, அத்தொட்டு அந்த தாயாடு இதுக்கும் அதுக்கும் ஒடிசினு இருக்குதுங்க. அப்படியா ?--இவ்வனத்திலுள்ள துறவிகளுடன் உல கத்திலுள்ள பிராணிகளின் துக்கங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதைவிட, ஏதேனும் ஒரு பிராணியின் துய ாத்தைத் தீர்ப்பதே மேலாகும் -தாயே நீ துயரப் படாதே-உன் கொண்டிக்குட்டியை நான் சுமந்து உன் லுடன் வருகிறேன். (அங்கனமே செய்கிருர்) சாமி கொஞ்சம் சீக்கிரம் நடங்க-நோமா போச்சி ! ராஜா ரொம்ப கோவிச்சிகிவாரு. இவ்வாடுகளை யெல்லாம் சீக்கிாம் கொல்வதற்கில்லையே யென் மு. :-பார்ப்போம்.--இதோ வந்தே னப்பா, . (விரைந்து அவனுடன் செல் கிமுர்) காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி. இடம்-ாஜக்கிருஹத்தில் யாகசாலை. அந்தணர்கள் தி வளர்த்தி யாகம் செய்துகொண் டிருக்கின்றனர். ஒரு வெள்ளாகி யூபஸ் கம்பத்திற் கட்டப்பட்டிருக்கிறது. பிம்பசாான் ஒரு புறமாக மந்திரிகள் புடைசூழ உட்கார்ந்து கொண்டிருக்கிருன் , மந்திரி இன்னும் என்ன தாமதம் பலிகொடுக்க வேண் டிய மற்ற ஆடுகளெள்லாம் வந்து இன்னும் சோவில்லையா? அரசே, அக்க இடையன் மற்ற ஆடுகளை யெல்லாம் இன்னும் ஏன் ஒட்டிக்கொண்டு வரவில்லையென்று விசா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/74&oldid=727273" இலிருந்து மீள்விக்கப்பட்டது