பக்கம்:Lord Buddha.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 品,

புத்த அவதாரம் |அங்கம்.4 அத்தயை இல்லாதவனே தாழ்ந்த ஜாதி. ஆகவே என் ஸ்தி கியைக் கண்டு பிரதி பலனைக் கருதாது எனக் குதவிய நீயே உயர் குடியிந் பிறந்தவன். ஆகவே உனது கலத்தில் நான் உண்ணலாம், கொடு. சாமி, உங்க இஷ்டம். (பாலைத் தன் கலத்தில் கொடுக்க அதை வாங்கி சித்தார்த்தர் குடித் திளைப்பாறுகிரு.ர்.) அப்பா, எனக்குதவிய கன்மை உனக்குக் கிடைக்குமாக சீக்கிரத்தில் சாமி, எனக்கு உத்தரவு கொடுங்க--கானு சீக்கிரம் 产飞》 - போவனும். இன்னும் பொழுதுபோக வில்லேயே இதற்குள்ளாக உன் மங்தையை ஒட்டிக்கொண்டு எங்கே போகிருய் ! சாமி, இந்த ஆடுங்களெ மேய்க்க இட்டு வரலே இங்கே, எங்க ராஜா ஒரு யாகம் பண்ணாாரு, அது க் காக எானு று ஆடு கொண்டுவரக் சொன்னுரு பொலி கொடுக்க, அதுக்கோசாம் ஒட்டிகினுபோரேன். அந்தோ இத்தனப் பிராணிகளும் இன்று கொல்லப் படவேண்டுமோ? அதைத் தடுக்க முடியாதா என்னுல்?-- பார்க்கிறேன்! பயனில்லாத ஆத்ம தத்வ விசாரணை செய் வதைவிட இந்த ஆடுகளைக் காப்பது மேலான காரிய, மாகும் என்றெண்ணுகிறேன்-அப்பா, உங்கள் ராஜா uuri ? பிம்பசார ராஜா. அப்படியா: நானும் உன்குேடு வாவா ? உங்க இஷ்டம் - ஆணுல் காணும் வருகிறேன். (புறப்படுகிருர்) அப்பா, அந்த பெட்டையாடு ஏன் முன்னும் பின்லு மாக் ஒடிக்கொண்டிருக்கிறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/73&oldid=727272" இலிருந்து மீள்விக்கப்பட்டது