பக்கம்:Lord Buddha.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.) புத்த அவதாரம் 75 காப்பதுவே தர்மத்திற்கெல்லாம் தலையாய தர்மமாகும். அரசனே, அந்தணர்களே, மற்றுமுள்ளவர்களே, நான் கூறியது உமக்குச் சம்மதமாயின், இனிமேல் பாகங்களில் உயிருள்ளப் பிராணிகளைப் பலி கொடுப்பதை விடுமின். அப்படிக் கின்றி உயிருள்ளப் பிராணிகளைப் பலி கொடுப் பதினுல் உங்களுக்கு கலமுண்டாகிறதென இன்னும் நீங்கள் அந்த எண்ண முடையவர்களானல், அந்த ஆட் டிற்கு பதிலாக என்னுடலை கொடுக்கிறேன். இந்த யூபஸ் தம்பத்தில் என்னேக்கட்டி என்னேப் பலி கொடுத்து உங்கள் யாகத்தை பூர்த்தி செய்யுங்கள். இவ! சிவ! (தன் காதைப் பொத்திக் கொள்கிருன்) பெரியோரே! நீர் கூறியது எனக்கு மிகவும் சம்மதமா யிருக்கிறது. இதுவரையில் இந்த உண்மையை அறியா திருந்தேனே அந்தணர்கள். மஹானுபாவ எங்களுக்கும் இது வரையில் விளங் கா திருந்தது. எங்கள் கண்களை விளக்கினர். இம் மஹோபகாத்திற்காகத் தங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்யக்கூடும் ? செய்யக்கூடிய தேதே னு மிருக்தால் அதைத் தெரிவிக்கக் கோருகிறேன். நீங்கள் செய்யக்கூடிய தொன்றுண்டு. அதாவது இனி யாகத்தின் பொருட்டாவது, அல்லது கேவலம் உணவின் பொருட்டாவது, மற்ற உயிர்களை வதைக்காமலிருப் பதே, அனைவரும். அக்கணமே ஆகட்டும் அங்ானமே ஆகட்டும்! தி இனி நீங்கள் மேன்மைபெற்று விளங்குவீர்களாக ! 'கொல்லான் புலாலை மறுத்தாண்க் கைகூப்பி எல்லா வுயிரும் தொழும்” என்பதை மறவாதீர் கொல்லா மை எத்தனையோ குணக் கேட்டினை க்ேகும். அஹிம்சை யே பாமமான தர்மம்' (போகிமுர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/78&oldid=727277" இலிருந்து மீள்விக்கப்பட்டது