பக்கம்:Lord Buddha.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. புத்த அவதாரம் 1.அங்கம்-4 i. அத னு,ண்மையை நாம் அறிவோமாயின் அவர்க ளுயிரை இப்பொழுது போக்க நமக்கு மனம் வருமா P அன்றியும் உயிருள்ள ஒவ்வொரு பிராணியும் எவ்வளவு சிறியதாயினும் கீழ்ப்பட்டதாயினும், தன் உயிரின் மீது அதிகப் பற்றுள்ளதாய், அதை எவ்விதத்திலும் காப்பாற் றமுயல்வதை நாம் கண்டிருக்கிருே மல்லவா ? ஆகவே உலகினில் உயிரினும் சிறந்தது ஒன்று மில்லை யன்ருே ? தானம் கொடுப்பது புண்ணியம் என நீங்கள் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், பிராணப்பிரதானத்திலும் சிறந்த புண்ணியம் ஒன்றிருக்கிறதோ ? இந்த வேள்வியை ஏன் இயற்றுகிறீர்கள் ? உங்களிலும் மேலாக மதிக்கப்படும் தேவர்கள் உங்கள் மீது கருணை கூரும்படிக் கல்லவா ? அப்பரிக் கிருக்க, உங்களிலும் கீழாக நீங்கள் மதிக்கும் பிற வுயிர்க்கு நீங்கள் பாராட்டும் கருணை யென்ன ? எங்களுக்குமரத்திரம் நீங்கள் அருள் புரியுங்கள், நாங்கள் மற்றவர்களுக்கு அருள்புரிய மாட்டோம், என்பதுபோ லல்லவோ ஆகிறது நண்பர்களே மற்ருெரு விதத்தில் யோசித்துப் பார்ப்போம். நீங்கள் செய்த பாபம் கிவா ான மாகும்பொருட்டு இந்த யாகங்களை இயற்றுவதாகச் சொல்லுகிறீர்கள். ஒருவன் தவறு செய்தால் அதற் குரிய தண்டனையை அவன் அனுபவித்திடல் நியாயம்; அதில் பிரயோஜன முண்டு s அதல்ை பரிஹாா மடைய லாம். அத்தண்டனையை மற்ருெருவனே அனுபவிக்கச் செய்வது என்ன கியாயம்? அதில் இவனுக்கென்ன பிர யோஜனம்? அதனுல் இவன் எப்படி பரிஹாரமடைவான்? பாபத்தை நீக்க முயன்று இன்னும் பெரும் பாபம் சம் பாதிக் துக் கொள்வதாயன்ருே முடியும்? ஆகவே நண்பர் களே பிற உயிரினக் கொல்லாமையினும் சிறந்த தர்மம் இப்பேருலகில் வேருென்றும் கிடையாது. ஆகவே, இவ் வுலகில் எப்படிப்பட்ட அற்ப உயிரா யிருந்தபோதிலும் அதனேயும் தன் னுயிரைப்போல் அத்தனே அருமை யாகப் பாவித்து, அதன் மீது அருள் சுரந்து, அதனே க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Lord_Buddha.pdf/77&oldid=727276" இலிருந்து மீள்விக்கப்பட்டது