பக்கம்:Mixture.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் 39 ஆரம்பித்து விடுவார்கள், அச்சமயங்களில் புராம்டாானவன அதைச் சரிபடுத்தி, வாக்கியத்தைப் பூர்த்தி செய்து, புராம்டு செய்யவேண்டும். புராம்டர்கள் கவனிக்கவேண்டியதின்னென் மறுண்டு; ஆக்டர்கள் மறந்து திகைக்கும் பொழுது, அவர்கள் மறந்த வாக்கியத்தின் முதலிலுள்ள, அரசே பிரான காதா நண்பா' அல்லது ஹா!,.-ஒ!-உம், முதலிய பதங்களை மாத்திரம் எடுத்துக் கொடுப்பதில் பிரயோஜனமில்லை. சாதாரணமாக ஆக்டர்களுக்கு இன்னுருடன் பேசவேண்டுமென்பது மறந்து போகாது; அவர்கள் மறந்து போன வாக்கியத்தின் கருத்தமைந்த முக்கியமான முதல் பகங்களையே எடுத்துக் கூறவேண்டும். சில ஆக்டர்கள் ஞாபக மறதியால் முன்னும் பின்னுமாகப் புஸ்தகத்திலிருப்பதை எடுத்துப் பேசிவிடுவார்கள், அப்படிப்பட்ட குற்றங்களை யெல்லாம் சரிப் படுத்தி, கதையின் தோரண விடாது பூர்த்தி செய்யும் குணம் புகாம்டருக்கு இருக்குமாயின், மிகவும் மெச்சத் தக்கதே. இந்த புராம்டிங் (Prompting) விஷயமாக தமது நாடக மேடையில் இரண்டு குற்றங்கள் சாதாரணமாயுண்டு, ஒன்று, ஜீவனுேபாயமாக ஆடும் சில நாடக சபைகளில், புராம்டரே இல்லா மலிருப்பதாம்; மற்முெரு குற்றம், விைேதத்திற்காக காடகமாடும் சபைகளில் ஒரு புராம்டர் போகாமல் பல புராம்டர்களை ஏற் படுத்திக்கொள்வதாம்! சில நாடகங்களில், சில ஆக்டர்கள் தங்கள் பாடங்களையே படிக்காமல், ஒவ்வொரு பக்கப்படுக அருகிலும் ஒவ்வொரு புராம்டரை ஏற்படுத்தி வைக்கின்றதை நான் கண்ணுக் கண்டிருக்கிறேன்; எந்தெந்தப்பக்கம் ஆக்டர் போகிருரோ அந்தக் தப் பக்கம் இருக்கும் புராம்டர் புராம்ட் செய்யவேண்டியது! இஃதன்றி வசனத்திற்கு ஒரு புராம்டர், பாட்டிற்கு ஒரு புராம்டர் இச்சந்தர்ப்பத்தில் சில மாசங்களுக்கு முன்பாக நான் கண்ட் ஒர் விந்தையைக் கூறுகி,ே ன் பாடமே படிக்காத ரங்கத்தின்மீது ஆட க்களில் இருக்கும் புராம்டர்கள் வந்த ஒரு ஆக்டர். சைட்டடு. போகாகென்று, சங்கத்தின் மீது விட்டிருக்கும் கிரைக்குப் பின்னல் ஒரு புராம்டரை கிற்கச் சொல்லி, தான் ரங்க த்தின் மீது எப்பக்கம் போகிருரோ, அப்பக்கமெல்லாம் திரைக்குப்பின்னல் ஒடி புராம்ட் செய்யும்படி ஏற்பாடு செய்து வைத்தார் நமது தமிழ் நாடக மேண்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/46&oldid=727340" இலிருந்து மீள்விக்கப்பட்டது