பக்கம்:Mixture.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தற்கால நாடக சபைகள் அபிவிர்த்தி செய்வதெப்படி 45 அர்ஜூனனுய் வந்தாலும் அதே உடுப்பு: பிலேந்திரனுக வந்தா அம் அதே உடுப்பு, கண்டிாாஜாவாக வந்தாலும் அதே உடுப்பு தான்! இதை பற்றி நான் இன்னும் விவரிக்க வேண்டியதில்லை. ஆண் வேடமோ, பெண் வேடமோ, எந்த வேடம் புனேக்தாலும் அவ்வேடத்தின் காலம், சந்தர்ப்பம், முதலியவற்றிற் குரிய ஆடை ஆபரணங்கள் இன்னதென்று ஆராய்ந்தறித்து பூணுவதே உசித மாம் எனது ஆங்கில கண்பர்கள் யாராவது தமிழ் நாடக மேடையைக் காண வேண்டுமென்று விரும்புவார்களானல், மேற் சொன்ன ஆபாசங்களைக் கண்டு அவர்கள் எங்கு நகைக்கிருர்களோ வென்று நான் அவர்களேத் தமிழ் நாடகங்களை பார்க்க அழைத்துக் கொண்டு போக எப்பொழுதும் அஞ்சுகிறேன். மூன்ரு வது, சா காரணமாக நாடக கம்பெனிகள் நாடகத்தின் காட்சிகளுக்குத் தக்கபடி திரைகள் முதலியவற்றை ஏற்பாடு செய்கிறதேயில்லை. நாடக சாலையில் என்ன திரைகள் முன்பாகக் கட்டப்பட்டிருக்கின்றனவோ, அவைகளை ஒன்று மாறி ஒன்றை, காட்சிக்கு காட்சி விடவேண்டியது தான். அது பொறு த்தமாயிருக் கிறதா இல்லையா என்று பார்ப்பதே யில்லை. இவ்விஷயத்தில் ஆமெட்டுர் (mateur) நாடக சபைகளும் பெரும்பாலும் பிழை இழைக்கின்றனர். சின்காரனிடம் என்ன சீன்களிருக்கின்றனவோ அவைகளை அவன் இச்சைப்படி கட்டிவிடவேண்டியதுதான்! நாடக காலத்திற் கேற்ற திரைகளாயிருக்கின்றனவா என்பதைப்பற்றிப் பெரும்பாலும் கவனிப்பதே யில்லை. நான் பார்த்த ஒரு நாடகத்தில் துவாபரயுகத்தில் கடந்த சுபத்திரையின் கலிய ண நாடகத்தில் கலி யுகத்தில் ஒர் நாட்டுக் கோட்டை ஊரின் தோான சீன் ஒன்று விடப்பட்டிருந்த இதைப்பற்றி நான் முன்பே விரித்துரைத்தி ருப்பதால், இனியாவது இவ்விஷய த்தில் எல்லாச் சபைகளும் தங் கள் கவனத்தைச் செலுத்துவார்களாக, என்னும் . கோரிக்கையுடன் இதை முடிக்கிறேன். நான்காவது குறை யென்னவெனில், நாடக கம்பெனிகளின் நாடகங்கள் பெரும்பாலும் சங்கேக் கச்சேரிகளாயிருப்பதே. இது தான் என் அபிப்பிாாயத்தில் தற்காலத்திய பெருங்குற்றமாம். நாடகக் கம்பெனிகளில் ஆடும் ஒவ்வொரு சிறந்த நடிகனும்,ாங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/52&oldid=727347" இலிருந்து மீள்விக்கப்பட்டது