பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 நாடகமேடை நீ னேவுகள் தை யெல்லாம் கதையின் வரலாற்றைக்கொண்டு ஆவலுடன் கிரஹித்து வந்தேன். அதுவரையில் பசல் வேஷக்காரர்கள் முகங்களில் அரிதாரத்தை அலங்கோலமாய்ப் பூசிக்கொண்டு வருவதைத்துண்டு நான் அருவருப்புற்றேன் என்று முன்பே கூறியிருக்கிறேன் அல்லவா ? அன்று அப்படி அ சங்கியமாக ஒன்றுமிராது, நாடக பாத்திாங்களெல்லாம் வெகு அழகாய் வேடம் புனேந்திருந்தனர். .. ஸ்திரீவேஷம் பூண்டவர்கள் நான் ஸ்திரீகளே என்று சந்தேகிக்கும்படி இருந்தது. சங்கீதத்தில் 5 ಶಾಸ್ತ್ರ அச்சமயம் ஒருவித பயிற்சியும் இல்லாதபோதிலும் அவர்கள் பாடியபச む-Gi) リ எனக்கு மிகுந்த - ஆன கத கதை விளைத்தது. நாடக பாத்திரங்கள் நடித்ததும் எனக்கு மிகவும் திர்ப்தியைத் தந்தது; நாடக ஆரம்பமுதல் கடைசிவாை, நாடக மேடையை புன்றி நான் வேருென்றையும் கவனிக்கவன் அன்று; என் பக்கத்தில் யார் உட்கார்ந்திருந்தது என்று கூடப் பார்த்தவ. னன்று; நா டகம் முடிக்கவுடன், ச ற்றேறக்குறைய முன்பு க. நிய படி ஐந்து மணி கோம் ஆனபோதிலும், முடிந்து விட்டதே என்று வருத்த முற்றேன். பிறகு என் தகப்பருைடன் விட் டிற்குத் திரும்பி வந்து துங்குவதற்காக என் படுக்கையில் படுத் தம் எறக்குறைய விடியுமளவும் அன்று நான் உறங்கினவன் அன்று; நாடகமேடையில் கண்ட ஒவ்வொரு பாத்திரங்களைப் பற்றியும் ೨) fರ್ಹ ಕ್ಲಿಪ್ಪೈಹಾಕಿ பற்றியும் திருப்பித் திருப்பி என் மனதில் வியந்து சந்தோஷப் பட்டுக் கொண்டிருந்தேன். அன்றிரவு எப்படியாவது நானும் காடக சபையில் அவர்களைப் ບ ຄໍ 54-56(ಎ@ மென்று. என க்கு ஒரு. பெரும் அவர் பிறந்தது. அன்றிரவே, பிறகு ஆங்கிா நாடக பிதாமகன் எனும் பட்டப்பெயர் பெற்ற, இந்த கிருஷ்ணமாசாரியர் அவர்கள் . . . . . . o * * - . -- ‘. . . سه s o - • - . . . . . . . . எபபடி தெலுங்கில் இரு நாடக சபை ஏற்படுத்தி கடித்தாரே, அம்மாதிரியாகவே தமிழில் ஒரு நாடகசபை யேற்படுத்தி கான் அதில் நடிக்கவேண்டுமென்று உறுதியான தீர்மானம் செய்து கொண்டேன். அன்று முதல் இன்று வரை சற்றேறக்குறைய நாற்பது வருடங்கள் கழித்தன. இந்த கா ற்பத வ நடக் களில், அன்று செய்த தீர்மானத்தை நிறைவேற்றி என்னே ஒரு தமிழ் நாடக ஆசிரியனுக்கியது, எல்லாம் வல்ல கருணைக் கடவுளின் கிருபையும் எ ன்பெற்ருேர்கள் அனு க்கிரஹமு மென்றே உறுதியாய் நம்புகிறேன். இத்துடன் இக்கதையை முடித்து, பிறகு தான் சுகுணவிலாச சபையை ஸ்தாபித்ததும், என்னுடைய முதல் காடக்த்தை எழுதினதும் இதை வாசிக்கும் என் நண்பர்களு க்கு இனி தெரிவிக்கிறேன். - ... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/12&oldid=727406" இலிருந்து மீள்விக்கப்பட்டது