பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 123 இந் நாடகம் முக்கியமாக அநேகம் சபைகளாலும் நாடகக் கம்பெனியார்களாலும் கடிக்கப்பட்டிருப்பதால் அவற்றைப்பற்றி பிறகு எழுதலாமென்றிருக்கிறேன். இங்காடகமானது எங்கள் சபையோாால்1895u செப்டம் பர் மாதம் 14 ஆம் தேதி விக்டோரியா பப்ளிக்ஹாலில் ஆடப்பட் டது. இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, ஐக்துமணி கோத்திற்குமேல் பிடித்தது என்பது என் ஞாபகம். டிக்கட்டு வசூலில் இருநூறு ரூபாய்தான் வந்த போதிலும், வக்திருந்த வர்கள் அனைவரும் என்ருயிருந்ததென மெச்சினர். நான் அறிந்த வரையில் ஆக்டர்களாகிய காங்கள் கன்முய் நடித்தோமென் பதே எங்கள் துணிவு. புருஷோத்தமனுக நடித்த ராஜாத்தின முதலியார் அந்நாடக பாத்திசத்திற்கு மிகுந்த அமைந்தபடி கடித்தார். இவர் எங்கள் சபையில் பூண்ட வேஷங்களிலெல் லாம், இது தான் மிகவும் மேம்பட்ட தென்பது என் அபிப்பிரா யம். பிறகு வந்த அநேகம் புருஷோத்தமர்கள் பாடியிருக்கின் றனர். இவர் இந்த வேடத்தில் ஒரு பாட்டும் பாடாமல், தன் வசனத்தினல் மாத்திாம் சபையோன்ற சந்தோஷிக்கச் செய்தது மெச்சத் தகுந்ததே. பத்மாவதியாக நடித்த அ. கிருஷ்ணசாமி ஐயர், நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான அப்பாத்திரத்தை மிகவும் ஈன்முக நடித்தார் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டனர். இவரது சங்கீதமும், வசனமும் மிகவும் பொருத்தமானதாயி ருக்ததென்பது என் தீர்மானம். முதல் அங்கம் கான்காம் காட்சியில், இறந்ததாகக் கருதிய மகுேஹானே, உயிருடன் மறு படி காணப்பெற்றபோது " காணக்கிடைத்ததேதோ மைந்தா' என்னும் பாட்டை கமாஸ் சாகத்தில் இவர் முப்பத்தேழு வரு உங்களுக்கு முன் பாடியது இன்னும் என் மனதைவிட்டகல வில்லை. அநேகம் பேர்கள் என்னுடன் பத்மாவதியாக நடித்தி ருக்கின்றனர்; ஆயினும் கேவலம் சங்கீதத்தைமாத்திாம் கருதுங் கால் இவரது பத்மாவதியே என் மனதை மிகவும் திருப்தி செய் தது என்று நான் சொல்ல வேண்டும. நான் ஒரு நாடகத்தில் மேடைமீது கடிக்கும் பொழுது, என்னுடன் நடிக்கும் ஆகடர் எப்படி நடிக்கிருர்களென்று அறிவதற்கு, என்னிடம் ஒர் அள வைக் கருவியுண்டு. அதாவது, எனக்கு அவர்களுடன் நடிப் பதினுல் உண்டாகும் சந்தோஷமே. இக்கருவியைக் கொண்டு அளக்கிடுங்கால் கிருஷ்ணசாமி ஐயர் அன்று பத்மாவதியாக கடித்தது மிகவும் சிறப்பினே வாய்ந்த தென்றே நான் கூறல் வேண்டும். எனது பழயாண்பணுகிய இவர் அநேக ஸ்திரி வேடங்களில் பெயர் பெற்றிருக்கின்றனர். அவற்றுளெல்லாம் இவரது பத்மாவதி மிகவும்.சிறந்த தென்றே தான் செல்ல வேண்டும்.