பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகமேடை நினைவுகள் 17 சுகுணவிலாச சபையை ஸ்தாபித்த பின் ஒத்திகைகள் நடத்த எங்களுக்கு ஒர் இடம் அதிக அவசியமாகத் தேவையா யிருந் தது. ஜனங்கள் குடியிருக்கும் வீடுகளில் நாடக ஒத்திகை கள் கடத்துவது உசித மல்லவெனத் தீர்மானித்தோம். அதன் பேரில் தம்புசெட்டி தெருவில் விஜயநக்ாம் மகாராஜா அவர் கள் கடத்திவந்த பெண்கள் பள்ளிக்கூடக் கட்டிடம் இதற்கு செளகர்யமாக இருக்கு மென்று சபையின் காரியதரிசியாகிய முத்து குமாரசாமி செட்டியார் எனக்குத் தெரிவித்தார். அச் சமயம் அப்பள்ளிக் கூடத்தின் மேல்விசாரணைத் தலைவராக என் தகப்பனர் இருந்தார். ஆகவே அவரது உத்திாவைப் பெற என் னேக்கேட்டுக்கொண்டார்கள் ஒருநாள். முன்பே, என் தகப்பனு ருடைய உத்திரவைப் பெற்றே இச்சபையைச் சேர்ந்தேன் என்று தெரிவித்திருக்கிறேன். ஆகவே அன்றிரவு நாங்கள் எல்லோரும் வீட்டில் சாப்பிட்டானவுடன் இவ்விஷயத்தைப்பற்றி என் தகப்பனரிடம் தெரிவித்தேன்; வாரத்தில் இரண்டு நாள், வியர் ழக்கிழமை சாயங்காலம் ஆறுமணி முதல் எட்டுமணி வரைக் கும், ஞாயிற்றுக்கிழமை இாண்டுமணி முதல் எட்மெணி வரைக் கும், வேண்டுமென்ற தெரிவித்தேன்; அன்றியும் வாடகை ஒன்றும் எங்களால் கொடுக்க முடியாதென்பதையும் அவருக் குத் தெரிவித்தேன். அதற்கு அவர் ஒரு ஆட்சேபனையும் சொல்லாமல் ஆகட்டும் என்று இசைக்க்ார். இது சபையின் கிர்வாக சபையாருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அது முதல் சபையின் கூட்டங்கள் இங்கு நடந்து வந்தன. நான்காம் அத்தியாயம் --o-చర్చ్తోంచి ன்னமே தெரிவித்தபடி என் பரீட்சை யெல்லாம் முடிந்த பிறகு ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் நான்கு மணிக்கு இவ்விடம் போனேன். அப்பொழுது அக்கட் டிடத்தின் மாடியில் ஓர் அறையில் ஒத்திகை நடந்துகொண் டிருந்தது. அதைப் பார்த்த பொழுது ஒருபுறம் எனக்கு விக் கையாகவும் விகுேதமாகவும் இருந்த போதிலும், மற்குெரு புறம் வருத்தமாயிருந்தது, ஒரு புறம ஒருவா பிடி ல வாசித்துக் கொண் டிருந்தார்; மற்குெருபுறம் ஒருவர் மிருதங்கம் வாசிக் துக்கொண்டிருந்தார்; இரண்டு பெயர் இரண்டு கம்புருகளை மீட்டி க்சொண்டிருக்தனர்; இத்திகை போட்டுக் கொண்டிருக்த 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/22&oldid=727430" இலிருந்து மீள்விக்கப்பட்டது