பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a. 60 நாடகமேடை நினைவுகள் வர்களே என் வசம் திருப்பும்படியான சக்தியே என்னிடம் அக் காலம் இல்லை. இது பெரிய தவறு என்பதை அப்பொழுது அறிந்திலன்; பட்ட பின் தான் புத் திவரும் என்பதற்கிசைய, இதல்ை பல துயரங்கள் அனுபவித்தப் பிறகுதான் இந்த புத்தி எனக்கு வந்தது. இதைப்பற்றி என் தந்தையும் பல தடவைக களில் எனக்கு எச்சரிக்கை செய்திருக்கிருர் சம்பந்தம் சொல் ஆவது சரிதான், ஆயினும் அதையேன் அவ்வளவு முறட்டுத் தனமாய்ச் சொல்கிருன்? ' என்று எனது தமயனிடம் அவர் ஒரு முறை கூறியது எனக்கு நன்ரு ய் ஞாபகமிருக்கிறது. இதே முதலியார் அவர்கள். அக்காலம் எங்கள் வேண்டு கோ ளுக்கிசையா விட்டாலும், பிறகு 1895ம் u) நாங்கள் *மனுேஹான்' என்னும் நாடகத்தை முதல் முறை விக்டோரியா ஹாலில் ஆடியபொழுது, அதைப் பார்க்க வந்து, ஆரம்பம் முதல் நாடக முடிவுவரையில் ஏறக்குறைய ஐந்து பணி தேசம் அதைப்பார்த்து, பிறகு மறுநாள் தான் கண்டதை மிகவும் புகழ்ந்து, அங்காடகத்தைப் பற்றி ஐந்து பக்கங்களுக்குமேல் சிறப்பாக எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினர். அக்கடி தம் இன்னும் என்னிடம் இருக்கிறது. நாடகமே கூடா தென்று பழித்தவர் மனதைத் தெய்வாதீனத்தால் அவ்வளவு கிருப்பி ளுேமே என்று சந்தோஷப்பட்டு, அக்கடிதத்தை மிகவும் அரு மையாகப் பாதுகாத்து வருகிறேன். அதற்கப்புறம் பல தடவை களில் எனது நாடகங்களை ப்பார்த்து முதலியார் அவர்கள் சகதேவகித்திருக்கிருர் முதலில் இதை வெறுத்ததற்காக இவர் மீது நான் குற்றங் கூறவில்லை. சென்னே யில் அநேகம் கற்றறிந்த பெரிய மனிதர்கள் மனமும் இவருடையது போல் தானிருந்தது. சகுன விலாச சபையின் நாடகங்களைப் பார்ப்பதற்குமுன் நாடகம் என்பதையே வெறுத்திருந்தவர்கள் அதை இரு முறை பார்த்தபின் மனம் மாறியிருக்கிருர்கன், இதையே எனது சிறு முயற்சிக்கு ஈசன் அளித்த பெரும் பரிசாக எண்ணுகிறேன். பிறகு சென்னை ராஜதானியில் எங்கள் சபையை ஆதரிப் பதற்கிச்ைந்த பெரிய மனிதர்களின் பெயரை யெல்லாம் அச் கிட்டு ஒரு பிரசுரம் வெளிப்படுத்தினுேம், இதற்கு முக்கிய கானம நாடகமா வெது ஒர் இழிதொழிலாக மற்றவர்கள் எண் ணக்கூடாது, என்று வற்புறுத் தம் பொருட்டே. மேற்கண்ட ஏற்பாடுகளெல்லாம் செய்த பிறகு விக்டோ ரிய பப்ளிக் ஹாலில் இரண்டு நாடகங்கள் ஆடுவதற்கு வேண் உய காரியங்களைச் செய்யத் தொடங்கிைேம். மகலில் அங்க 学 * த ளும். முத -卑倒海

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/65&oldid=727477" இலிருந்து மீள்விக்கப்பட்டது