பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{赞 நாடகமேடை நினைவுகள் ஐயரைப் பற்றிப் பார்க்கவந்தவர்கள் ஸ்திரீ வேஷம் என்ருயிருக் தது, பாட்டு சுமார் நடித்ததுபோதாது, என்று கூறினர்கள், விதுாஷகன் வேஷம் தரித்த திரைசாமி ஐயங்காரைப்பற்றி அப்பாத்திரத்திற்கு ஏற்றபடி தன்முயிருந்ததென்றே கூறிஞர் கள். மற்ற டர்களைப்பற்றி ஒன்றும் ಡಿಡಿ9 $6.9 கத் கூறவில்லை, ஆயினும், அன்றைத்தின நாடகத்தில் ஜனங்களின் மனதை யெல்லாம் பூர்ணமாய் சந்தோஷிக்கச் செய்து அவர்களது கர கோஷத்தைப் பெற்றவர், ஒரே காட்சியில் குறத்தியாக வ:த் முனுசாமி ஐயர் என்பவரே! இதை நாடக (D్కు9వు பிரசித்தி பெறவிரும்பும் எனது சிறிய நண்பர்கள் நன்ருய்க் கவனிப்பர் களாக சம்கி உடுப்புகளைத் தரித்துக் கொண்டு T7೫75 ನ್ತಿ। ராஜகுமாரனுகவும் வந்த வேஷதாரிகளை விட, விலையுயர்ந்த சரி கைப்புடவைகள் கட்டிக்கொண்டு கதாநாயகியாகவும் ராஜகுமரி யாகவும் வந்தவர்களை விட, கிழிந்த கறுப்புப்புடவைக் கட்டிக் கொண்டு, முகத்தில் கறுப்பாகக் தோற்றக் கரியைப் ஆகிக் கொண்டு, ஆபரணங்களுக்குப் பதிலாக, வெண்மணி கருமணி களைக் கழுத்தில் கட்டிக்கொண்டு, அலங்கோலமாய் வந்த இந்தக் குறத்தி வேஷதாரியே, நாடகத்தைப் பார்க்க வந்தவர் களுடைய மனதைத் திருப்தி செய்தனர்! காரணம், ரங்கத்தில் வேஷம் தரித்து கடிக்கும் பொழுது மேற்கொண்ட நாடக பாத்திரத்தின் குணத்திற்குப் பொருத்தமான வேஷம் தரித்து நடிப்பதே முக்கியம் என்பதாம். என்னேப்பற்றி, எனக்குப் பாடல் தன் முய் பாடத் தெரியவில்லை என்று உண்மையை எடுத் த சைக்தனர்; பாட்டே பாடத் தெரியாது என்று கூறி யிருப் பார்களாயின் அது முற்றிலும் உண்மையாயிருக்கும். நான் கடிக் கதைப் பற்றி மறுகாள் ஒரு செட்டியார் எனது நண்பரா கிய கப்பிரமணிய ஐயரிடம் கூறியதே சரியெனத் தோற்றுகிறது; அது, நீ ೧೧ ಎT மொன வென்று ஒருவருக்கும் கேட்காத ...! பேசுவதற்கு, வாயாடி அகமுடையானப் பிடித்ததுதான் சரி” என்று செட்டியார் தன்னிடம் சொன்னர், என்பதேயாம். அவர் வாயாடி என்று அழைத்ததற்கு நியாயமுண்டு; ஒரு காட்சியில், தனிமொழியாக நான கு பககங்க ைவசனம் பேசினேன். ! என்னடா இவன் வள வள்வென்று சும்மா பேசிக் கொண்டே போ கிருன்’ என் ருெருவர் சொன்னர். 'சாலி லோக்வி (soiloquy) என்னும் தனி மொழியானது எவ்வளவு நல்ல தாயிருந்த போதிலும் நாடக மேடையில் அதிக நீள முள்ளதாயிருந்தால் சோயிக்காது என்பதை, சில வருஷங்க ளுக்குப் பின்தான் தெரிந்து கொண்டேன். பிறகுதான் தனி மொழிகளை குறிக்கிச் சொல்லும் சூட்சுமம் அறிந்துகொண். டேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Over_Forty_Years_Before_The_Footlights-1.pdf/71&oldid=727484" இலிருந்து மீள்விக்கப்பட்டது