பக்கம்:Pari kathai-with commentary.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சால்புடையார் பல்குதலாற் றங்காசாற் றம்முள்ளம் போலிளைய ரேவல் புரிதலா-ாைலான் வரைமனைகன் மக்கள் வளர்தலான் யார்க்கு கரையிலது தண்பறம்பு நாட்டு. (இ-ள்.)-இஃது அறத்தாற்றின் இன்பம் துய்த்தலான் இக் நாட்டார்க்கு முதிர்ந்த பருவத்தும் கரையெய்தலில்லாமை கூறுவது. சால்புடையார் பல்குதல்-சான்ருேர் பலர் என்பது கு றித்தது, தாங்கு அரசால்-உலகு தாங்கிய வேந்தால்; இதல்ை, வேந்தனும் அல்லவை செய்யான்.' என்பது குறித்தது. சால்புடையார் தாங்கு அரசும் ஆம்; சான்றவர் சான்ருண்மை குன்றி னிருவிலங்தான், ருங்காது மன்னே பொறை' (990) என்னும் பொருட்பாற் குறட்கண் கிலம் பொறை தாங்கற்குச் சான்றவர் துணையாதல் கூறியவாற்ருன் இதன் உண்மையுணர்க. சால்புடையார் விலங்தாங்குபவராகவும் அவ ரைத்தாங்குவது அரசாகவும் கொள்ளினும் அமையும், தாயரைக் காத் தற்கு அரசியல் வினேமேற் கொண்டார்' என்பது வான்டுேனிெ அதி: இன்- கதிதாச்ச; (பில்சாண்டம்) எனக் கடறிவர் (சுசீநாo-மனமொழி மெய்கள் தாயரை எ-று.) தம் உள்ளம் போல் இளையர் ஏவல்புரிதலால்-பணிசெய்வார் செய்விப்பார்மனம் போல் ஏவிய பணியைச் செய்து முடித்தலால்; உள்ளம்போல் எவல் புரிதல் கூறியதனல் உள்ளம் தம்மை ஏவல் செய்யாது. தாம் எவிய இங்ாது அடங்கி ஒழுகல் உடன்கடறியதாயிற்று. பணியாளரை இளையர் என்றது தமிழ்க்கே சிறந்த வழக்கு; இதல்ை, 'யான் கண்டனைய ரென் னிளையரும்' என்பது கூறிற்று. இளையவர்-வேலைக்காரர் இக் காட்டார் தம்மினும் முதியணுத் தமக்குப்பணியாகத் தெளி. ப்ாமை உணரத்தக்கது. நூலான் வரைமனை கன்மக்கள் வளர்தலால்வ துவையில் வரைந்துகொண்ட மனையாட்டியும் அவள் மாண்பிளுல் உண்டாகிய நன்மக்களும் நூலறிவான் வளர்தலால் எ-று; இதனன், "மாண்டவென்மனைவியொடு மக்களு விரம்பினர்' என்பதுகடறிற்று. யார்க்கும்-இல்லறத்து யாண்டுபல கழித்தார்க்கும். இல்லறத்தாராதல் மனமக்கள் உடைமையால் உணரலாம். தண்பறம்பு-கரை யின்மைக்கு இத்துணை எ துக்களுடன், தட்பமும் உண்டு என்று காட்டியதாம். தட்பம் பயன் தருவது இத்துணையும் உள்வழி என்று உய்த்துணர்ந்து கொள்க. நாட்டு-நாட்டின்கண். இஃது 'யாண்டு பலவாக நரையில வாகுதல்" (புறம். 191) என்னும் பாட்டின் கருத்தைக் கழிஇக்கூறி யது. எதிர்கி ற்கும் பெண்ணுயியல்பி முெழும்புஞ், செயிர்விற்குஞ் o == H o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/115&oldid=727740" இலிருந்து மீள்விக்கப்பட்டது