உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Pari kathai-with commentary.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறம்) 23 என்றற்குப் பறநாட்டுவெற்பு எனப்பட்டது. வெற்புப்பறம்பு என்ப தனப் பறம்புவெற்பு என மாற்றுக. (11) 26. மேக விதானக்கீழ் விங்குபொழிற் போர்வ்ைவேய்ங் தோகை யருவி யோலியலணிக்-தீகைக்குப் போன்மணிவாய்க் துர்குழப் பூவேந்தன் போன்றிருக் பன்முதல்வேள் பாரி பறம்பு (கும் (இ-ள்.)-மேகவிதானக்கீழ்-மேகமாகிய மேல்ாட்பின் கீழே. வீ.குே பொழிற் போர்வை வேய்ந்து-பெருகிய சோலையாகிய போர்வையினை மேலே போர்த்துக்கொண்டு; மலை முழுதும் போர்த்தலால் வீங்கு பொழில் எனப்பட்டது. ஒகையருவி ஒலியல்-நாட்டுக்கு உவகையைச் செய்யும் அருவியாகிய தலைமாலை. உச்சியினின்று சாழவருதல் குறித் தது. பொன்னும் மணியும் தன்னடைந்தார்க் களித்தற்குக் கொண்டு என்க. "மன்னுயிர்க்கு நல்குரிமை மண்பாரம் (கம்பர்: அயோத் திருவடிகுட் 62.) என்பதனால் ஈதல் வேந்தர்க்குச் சிறந்த செயலாதல் காண்க. ஊர்குழ-ஈவாரை ஊர்கள் சுற்றுதல் குறித்தது. பூவேந்தன் போன்று-பூமியிலுள்ள வேந்தன் ஒப்பவிண் இந்திரன் வேறு என்பது காட்டியது. வேந்தன்-இந்திரன், "வேந்தன் மேய தீம்புன லுலகம்,' (தொல்.அகத்) வேந்தனும் வேந்து கெடும்” (குறள். 899). இருக் கும்-உளதாகும். பல்வகையினுக் தலைமையுடைய பாரி பறம்புமலை. ம%லயின்புறத்து மேகமும் சோலையும் அருவியும் உளவாதல் கூறி அதனகத்தே பொன்னும் மணியும் உடைமை உரைத்ததாம். விதான மும், போர்வையும், கண்ணியும், ஈகையும், ஊரார் சூழ விருததலும் உலகாள்வார்க்குரியன: யார் முன்னும் வாங்கப்படாத தலைமையால் அரசர்க்குப் போர்வை சிறந்தது என்க. 'போர்வைக்கோ' (புறம். SI)) என வழக்குண்மை காண்க. (12) 27. வேல்பொறியார் வல்லேயிலான் வியா விழுச்சுனையாற் கோல்களிருர் கானுற் கோடிப்படையாற்-பல்வரை மூவேந்தர்க் கேயு முனைதற் கரியதெழிற் (யான் பாவேந்தர்க் கேயும் பறம்பு. (இ-ள்.)-பகைவரை வெல் லும் எந்திரப்பொறிகளமைத்த வலய அானல்; அடைமதிற்பட்டாலும் உள்ளிருப்பார் வீயாமைக்குக் காரண மாகிய வற்ருத கறு நீர்ச்சுனையால். விழுப்பம்-வற்ருமையும் கறு ருேடைமையும். கொல்களிறு விறைந்த காடு பகைஞர் புகற்கரியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/121&oldid=727747" இலிருந்து மீள்விக்கப்பட்டது