பக்கம்:Pari kathai-with commentary.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 (2. வளம்பாடு (சிக் என்பன காண்ச. துன்பு இரிவான் வாழ்க்கைத் துணை இன் அமிழ் தாம்-இன்பம் தன்கண் எய்தாது இரிதற்குக் காரணமானவன் இல்வாழ்க் கைக்குத் துணையாயுள்ளவள் அவற்கு இனிய அமிழ்தமாகும் எ.று. "கற்புடைய பெண்ணமிழ்து' என்பது சிறுபஞ்சமூலம். துணை, அணி பாய்க் சொடியாய் அரசாய் இடஞய் மசன்றில் போன்று இன்னமிழ் தாம் என்க. இவள் பொற்பும் புகழ்ச்செயலும் சபிலர் பதிற்றுப்பத்துள் 'ஒவத்தன்ன...கல்லோள் கணவன்' (ஏழாம்பத்து-1) என இவளையிட் ப்ெ பாரியைச் சிறப்பித்தவாற்ரு னறியலாம். ஆண்டு அவர் வினைபுனை கல்லிற்பாவை டன்ன கல்லோள் ( டிை) எனக் கூறுதலான் இவள் கற்புமேம்பா டுணரப்படும். நல்லிற்பாவை-இல்லின்கண் வைத்து வழி பதெற்குரிய நல்ல தெய்வப்படிமை என்றவாரும்; பவை படிமையா தல் அணங்சாகுக் கான்செய்த பாவை தனக்கு (பழமொழி) என அருசலானறிக. வறுமைக் சாலத்தும் இல்வாழ்க்கைப் பாரத்தைத் தாங்கியுய்த்தலாற்கமை பறிக; இது பொன்றந்து புகால்கிய திறத் கால்' உணர்ச். அத்திறத்தானே பாரிசருக்கிற்கு இனியளா பொழு கியதிக் தெரிக பிரிவின் வாழாது அவனுடன் விண்சேறலான் இவள் மகன்றில்போன்ற அற்பு அறியலாம். துன்பிரிவான் என்றது இல்ல தெ னில்லவண் மாண்டானல்" (குறள்) என்பது சருதிற்று. வாழ்க் கைத்துணை-பெருவாழ்வினுஞ் சிறுவாழ்வினும் கணவற்சொத்த இணையா யொழுகுபவள். பொற்பிற்கணியாய் என்றதனுல் கிருவும், புகழ்க்கொடி என்றதஞற் புகழும், கற்பிற்கரசு என்றதனல் வீரியமும், கமைக்கிடன் என்ற தல்ை ஞானமும், பிரியின் வாழாமசன்றில் போன்று என்ற கல்ை வைாக்கியமும் இன் அமிழ்து என்றதனுல் இன்பந்துய்த் தற்குரிய ஐச்வரியமும் என்னும் ஆறும் பாரிக்குக்கூறியாங்கு அவ ற் கொத்த வாழ்க்சைத்துணைக்கும் கூறியவாறு நோக்கிக் கொள்க. (40) 55. பேருக்கு கல்லார் பிறராவர் மற்றிவளோ யாருக்கு கல்லா ளேனவிசைப்ப-வோர்வா ாருளுள் வழிச்சே ரறமென்னப் பாரி பொருளுண் டேனவினிக்கும் போன். (இ-ள்.)-பிறர்-கணவருக்கும் உலசோருக்கும் அறத்தாற்றில் நன்மை செய்பவரல்லாத பிறமகளிரும்; பேருக்குமட்டும் கல்லார் ஆவர். இவளோ-ஒ, வியப்பு. யாருக்கும்-பாரிக்கும் உல்சோர்க்கும். தன்மையள் எனக் கபிலர் புகழ்ந்துரைப்பர். அவர் கல்லோள் சண வன்' (பதிற்-7-1.) என்றதுகொண்டு அதுவே காரணக்குறி யென்று காட்டியவாறு, பெண்டிர்க்கெல்லாம் கல்லார் என்பது பெயரா தல் நல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/137&oldid=727764" இலிருந்து மீள்விக்கப்பட்டது