பக்கம்:Pari kathai-with commentary.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? ໆ ໕ ] 39 கிரந்து கல் ஆர் கோளான்-விரல்பட்டுக் கல்ஆர்ந்த தோள்களை யுடை யான். கிரக்கல்-இருதோளும் தம்முளொத்தல். கொடையாளுதற் சேற்றவாறுபோலப் படையாளுதற் கேற்றபடியும் குறித்தது. அன்ன வர்-அவ் விரவலர். துன்னமையால் வாளாசழியும் நாளொன்று உள்ள தாயின். கொடையில்லா ெ தா ழியுக ள் இாவலர் அன்னமையா லாவதன்றி வேறில்லையென்று கொள்ள வைத்தவாறு கொன்னே தொலைபகல் என்றது. வீள்ை என்பது கருதிற்று. பகலொன்று என் பது ஒன்றுக்கு நோய்கூர்ப-ன் பலமாயிற் பிழையான் என்பது குறித் தது. இளைத்து இன்ன நோய் கூரும்-நெஞ்சிளைத்து இன்ன நோய் மிகுவன் எ-து. உள்ளமும் உடலும் வருந்தல் கூறிற்று. இல்லாக் சொன்றீயா தொழிக்கசன்ற காலே...கோயே யூரனுடை யார்க்கு" (கிரிகடுகம் 44) எனப் பிறர் கூறியதனலுணர்க. சன்னிரக்தி தோளா ஞயினும் சொடை கிகழாமைதோறும் இளைத்து நோய்கூர்வன் எ று, 'பாடிச் சென்ரு அர் வாருே நகமலர...ஈதலான விலங்கு தொடித் தடக்கைப் பாரி' (புறம் 387) என்புழிப் புலவரிரவலர் வால்தோறும் அகமலா ஈதலமையாத ப ரி என்ற தல்ை இதனுண்மை நன்கறியலாம். வரல்தோறு அகமலர்தல் வாராமைதோறும் அகமிளைத்தலைக் குறித்து விற்றல் காண்க. உண்டாயின் என்றது உண்டாதலருமை யென்பது காட்டிற்று. (39) பாரி வாழ்க்கைத்துணை. 54. பொற்பிற் கணியாய்ப் புகழ்மணஞ்சேய் பூங்கொடியாய்க் கற்பிற் கரசாய்க் சமைக்கிட-ையற்புக்கு மன்பிரிவான் வாழா மகன்றில்போன் றின்னமிழ்தாங் துன்பிரிவான் வாழ்க்கைத் துணை. (இ-ள்.)-அழகு அணியப்பட்டதாயது இவ் வாழ்க்கைத்துணை யின் தூயமெய்யினை எய்திய பின்னகலின் பொற்பிற்கு அணி எனப்பட் டது. புகழாகிய மணத்தை உலகிலுண்கி பண்ணும் ஆவுடைய கொடி, ஈண்டுப் பூக்கள் இவள் நற்குண ங்சள் என்க. பாரிக்குப் பீடுநடைதா வல்லளாதலானும் அவனையே பற்றுச்சோடாகக் கொண்டு வாழ், லா னும் புகழ்மணஞ்செய் பூங்கொடியாயினள். அறமும் மறமும் உடைய தன்மையாற் கற்பிற்கு அரசாயினள். அரசொப்ப அளியும் தெறலும் கற்பிற்கும் உண்டாதல் தெளிக. பொறுமைக்கு உறையுளாய் GT - لتانی - இடன்கிலனெனினுமமையும். அற்புக்கு மகன்றில்போன்று. தன்றலை வன்பிரிவினல் உயிர்வாழாத மகன்றிற்பெடை ஒத்தி, 'மகன்றி-லன்னட ஆன்டினடகொள்கை (ஐக்கும), "துனயிறிகன்றிலொக்கள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Pari_kathai-with_commentary.pdf/136&oldid=727763" இலிருந்து மீள்விக்கப்பட்டது